- Messages
- 264
- Reaction score
- 406
- Points
- 63
மிக்க நன்றி சிஸ்...உங்களின் எதிர்ப்பார்ப்பையும் பதிலையும் அடுத்துவரும் அத்தியாயங்களில் பதிவு செய்கிறேன் சிஸ்....தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சிஸ்🙏😍😍😍ஷ்யாமுக்கு சந்துருவை பிடிக்காதா..அப்றம் எதுக்கு வந்திருக்கான்![]()
.....சாருவை பார்த்து எதுக்கு ஷ்யாம் shock ஆனான்..ஆல்ரெடி சாரு ஷ்யாம் மீட் பண்ணிருக்காங்களா சிஸ்....nice going👌👌
![]()