Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்ன தவம் செய்தனை! - Comments

Bala Sundar

Well-known member
Vannangal Writer
Team
Messages
198
Reaction score
61
Points
63
அக்கா சின்ன எபி. ப்ரித்வி சோ ஸ்வீட். ரொம்ப அழகா கதையை கொண்டு போறீங்க அக்கா நைஸ்
சின்னதா... இது 1900+வார்த்தைகள் மா
ஹா ஹா...
அடுத்த முறை பெருசா கொடுக்க முயற்சி செய்யிறேன்ங்க..
 

Arunanitha

Member
Messages
50
Reaction score
48
Points
18
அச்சோ prithivi சோ sweet. உன் முடிவு சரியே.. அந்த கோழிக்குஞ்சு கதைக்குள்ள வரும்போதே எந்த கேரக்டர்ஐயும் சும்மா விட மாட்டாங்க இந்த writer னு நினைசேன். அதே மாதிரி கோழிக்குஞ்சை வச்சி மடக்கிட்டாங்க
 

Bala Sundar

Well-known member
Vannangal Writer
Team
Messages
198
Reaction score
61
Points
63
அச்சோ prithivi சோ sweet. உன் முடிவு சரியே.. அந்த கோழிக்குஞ்சு கதைக்குள்ள வரும்போதே எந்த கேரக்டர்ஐயும் சும்மா விட மாட்டாங்க இந்த writer னு நினைசேன். அதே மாதிரி கோழிக்குஞ்சை வச்சி மடக்கிட்டாங்க
Thank you dear 💗💗
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
நியாயமான கண்ணீர்க்கு அஞ்சுபவன் அவன் 👌 👌👌:love:..பிரித்வியை முழுவதுமாய் பிரிந்தால் நிச்சயம் அழுவாள் சுசி..இப்போது என்ன ஆனது சுசிக்கு:unsure:..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி அக்கா:love::love:🤩
 

Arunanitha

Member
Messages
50
Reaction score
48
Points
18
Prithivi 😘😘அவ வழியிலே போய் அவளை மடகிட்ட.. சூப்பர்.. என்னாச்சு சுசி.. அல்சர் சொன்னாலே அதுவா இல்ல வேற வயிற்று வலியா
 

Bala Sundar

Well-known member
Vannangal Writer
Team
Messages
198
Reaction score
61
Points
63
நியாயமான கண்ணீர்க்கு அஞ்சுபவன் அவன் 👌 👌👌:love:..பிரித்வியை முழுவதுமாய் பிரிந்தால் நிச்சயம் அழுவாள் சுசி..இப்போது என்ன ஆனது சுசிக்கு:unsure:..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி அக்கா:love::love:🤩
Thank you so much 💞💞
 
Top Bottom