அக்கா, மனசு முழுக்க ஒரு சந்தோசம்... சொல்ல வார்த்தையே இல்லை... முன் பின்ன சாப்பிடாத ஒரு ஸ்வீட் மெதுவா மெதுவா சாப்பிட்டு, உள்ள இறங்கும் போது அதனுடைய ருசி கொஞ்சம் கொஞ்சம் உணர்ந்து முழுசா அதோட டேஸ்ட் மனசுலையும் நாக்குலையும் ஓட்டி கிட்டது போல, உங்க கதை மைண்ட் மனசுலையும் பதிந்து விட்டது...
ப்ரிதிவி அமேஜிங் இந்த மாறி கணவன் கிடைக்க நிச்சயம் என்ன தவம் செய்தாளோ சுசி...
ப்ரிதிவி அமேஜிங் இந்த மாறி கணவன் கிடைக்க நிச்சயம் என்ன தவம் செய்தாளோ சுசி...