- Messages
- 198
- Reaction score
- 61
- Points
- 63
Thank you so much sisterப்ரித்வி மாதிரி ஒருத்தன் இருப்பானான்னு தெரியலை,இருந்தால் சுசி மாதிரி பெண்கள் அதிர்ஷ்டம் செய்து இருக்கணும்.
Thank you so much sisterப்ரித்வி மாதிரி ஒருத்தன் இருப்பானான்னு தெரியலை,இருந்தால் சுசி மாதிரி பெண்கள் அதிர்ஷ்டம் செய்து இருக்கணும்.
Thank you so much sisterபாலாசுந்தரின் என்ன தவம் செய்தனை.
கதை ஆரம்பிக்கும்போது பாலியல் விழிப்புணர்வு கதை போலிருக்குன்னு நினைச்சேன்.
பிருத்வி பற்றிய விவரங்கள் நீளமாக இருந்ததை வைத்து கதை எப்படி நகரக்கூடும்ன்னு யூகித்து வைத்திருந்தேன்.ஆனால் கதை அப்படியே ரிவர்ஸ் எடுத்து வேறு விதமான கதைக்களத்துக்கு போய் விட்டது.ப்ரித்வி சுசி இருவருக்கும் திருமணம் பேசுவதிலிருந்து அவர்களின் உரையாடல்கள் கேம், அவர்களின் படிப்பு இப்படியே செல்வதும் நண்பர்களின் கிண்டலும் கேலியும் நமக்கும் இப்படித்தான் தோன்ற்கிறது!
ஆனால் பிரித்வியின் குணத்தை புரிய வைக்கத்தான் அவ்வளவு நீண்ட பிளாஷ்பேக் கொடுத்துருக்காங்க போலிருக்கு!அந்த கோழிக்குஞ்சுகளை வளர்ப்பது,ரோஸ் கலர் கோழிக்குஞ்சு!உடம்பு சரியில்லாமல் போகும்போது அவனின் கவனிப்பு...இவையெல்லாம் பின்னால் அப்படியே அவன் வாழ்வில் நடக்கும்போது நெகிழ்வாகத்தான் இருக்கு!எனக்கு பிரித்வியை ரொம்ப பிடிச்சுருந்தது.தேவியின் கோபங்கள் என்னைப்பொறுத்தவரை மிகச்சரியே.புவனாவின் பாசமும் தம்பியின்மீதான அக்கறையும் அத்தனை அழகு.
நிஜ வாழ்வில் பிருத்வி மாதிரி யாரும் இருப்பது சந்தேகமே.அப்படி இருந்தால் சுசிக்கள் அதிர்ஷ்டசாலிகளே!
Thanks maSuper story... happy ending.. prithvi character superb... ivlo sikiram mudiyum nu expect Panala...
Thank youஅக்கா, மனசு முழுக்க ஒரு சந்தோசம்... சொல்ல வார்த்தையே இல்லை... முன் பின்ன சாப்பிடாத ஒரு ஸ்வீட் மெதுவா மெதுவா சாப்பிட்டு, உள்ள இறங்கும் போது அதனுடைய ருசி கொஞ்சம் கொஞ்சம் உணர்ந்து முழுசா அதோட டேஸ்ட் மனசுலையும் நாக்குலையும் ஓட்டி கிட்டது போல, உங்க கதை மைண்ட் மனசுலையும் பதிந்து விட்டது...
ப்ரிதிவி அமேஜிங் இந்த மாறி கணவன் கிடைக்க நிச்சயம் என்ன தவம் செய்தாளோ சுசி...
Thank youPrithvi character marvelous Akka..... Prithvi avan amma,akka mela vaicha anbu,appa maganukku sonna advice,avanukku kidaicha friends especially prassanna buvana prithvi mela vaicha anbu,mudhalla devi kovapattalum susi ah purinchitinga.....sarala perimma different make.......prithvi susi kitta katna caring ultimate..... Kolikunjukala marakave mudiyadhu....Susi prithvikaka normal aanadhu ellam awesome akka....Perfect title.....
Ha haசூப்பர் சிஸ்.. இன்னும் கொஞ்சம் காட்டுவீங்கன்னு நினைச்சேன் prithivi எப்படி google netflix பார்த்தே குடும்பம் நடத்துறான்னு.. ஹாப்பி married life prithivi.. அருமையான கதையொட்டம். எங்கையும் தேவை இல்லாத வார்த்தைகள், வர்ணனைகள் இல்லை.. கதை நீங்க எங்களுக்கு குடுக்க நினைச்சதை அப்டியே எங்களுக்கு சேர்த்துருக்கு.. அந்த ரதிக்கும் எதாவது நல்லது பண்ணிருந்தா நான் இன்னும் ஹாப்பி ஆகிருப்பேன். பிரசன்ணா, விஷவா மாதிரி நட்பு, புவனா மாதிரி உடன்பிறப்பு, மகனுக்காக அம்மா, யதார்த்ததை சொல்லிகுடுத்த அப்பா, ஏன்டா இந்த கேரக்டர் னு நினைச்ச பெரியம்மா, கவிதா அக்கா, அருண் டாக்டர், அப்புறம் கோழிக்குஞ்சு, முக்கியமா ரோஸ் கோழி குஞ்சு உங்க எல்லோரையும் மிஸ் பண்றேன்.. இனி சுசியும், பிரிதிவியும் சேர்ந்தே tomku பாத்ரூம் கூட்டிட்டு போவாங்க இல்ல.. மிஸ் யூ prithivi சுசி