- Messages
- 421
- Reaction score
- 178
- Points
- 63
சர்மியோட தவிப்பு பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு... தினுவோட அரவணைப்பு ... காதல் எல்லாம் பார்க்கும் போது.. நிகழ் காலத்துல ஏன் அப்படி நடந்துகிறானு தோனுது.
பதில்கள் வரும் அத்தியாயங்களில்சர்மியோட தவிப்பு பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு... தினுவோட அரவணைப்பு ... காதல் எல்லாம் பார்க்கும் போது.. நிகழ் காலத்துல ஏன் அப்படி நடந்துகிறானு தோனுது.
ஆமா அதுக்கு தான் தயாளன் இருக்கிறானே அவன் பார்த்துக்குவான்Kavithaoda enname sari ila.... avaloda ennatula teeya alli kootanum
Neenga ipdi soldratha partha enaku pakku pakkunu varuthu kaபதில்கள் வரும் அத்தியாயங்களில்
ஆமா சர்மி பற்றி எழுதுறப்போ எனக்கே கண்ணில தண்ணீர் வந்துட்டு. இன்னும் கூட மறக்கல. அடுத்த யூடி எழுதும் முன்பே பக்கு பக்குன்னு இருக்கு
மிக்க நன்றி பேபி
Ama... deenu irukan...ஆமா அதுக்கு தான் தயாளன் இருக்கிறானே அவன் பார்த்துக்குவான்
ஆமா வினோ. அன்புக்கு விலை மதிப்பில்லை. மிக்க நன்றிOru valiya ninachatha mudichittan...
Ivala miratuna than sari varumnu miratti kattikittan....
Pugal ha kanome
Pavam swetha evvalavu naal ehengi iruppa inniki anubavikira avvalavu seekiram adanga Matta
sharmi Ku ehen Daya mela nambikkai illana pochchu
எல்லாம் தவிப்பும், தயக்கமும் தான் காரணம் வினோRendu perume iruthar mela oruthar avvalavu pasam vachchi irukanga avanuku ponnu visayathula kovam Ivan ehen thayangura....
Evvalo koluppu avankittaye eppadi kupidurathunu keppa
Appappa enna parents kulanthai irukunu kuda pakkama ippadiya pesurathu che...
Sanmugavuku enna achchu... Iranthuttala
Thirumba varanumnu Sharmi ninaikira madhiri ye naanum ninaikiren...
Iva ehen paal kudukka mattengura