கோவமா ஒருத்தன்,பொறுமையா ஒருத்தன்...ஸ்வேவின் ம்மா,ப்பா என்ற மழலைச் சொற்களும்..சர்மி ஸ்வே மேலே காட்னா தாயன்பு செம்ம..வேற லெவல்..
அண்ணன் தங்கை பாசமும்..
தினு,குட்டிப்பொண்ணு-இவங்க காதலும்,நேசமும் அற்புதம் அக்கா...
கவிக்கு கிடைச்ச பணிஷ்மெண்ட்ம் ஓகே..
எப்படியோ லிங்க் எடுக்கறக்குள்ள படிச்சிட்டேன்கா..பட் நிறைய டைப் பண்ண முடியல... அழகான பாசம், காதலுடன் கூடிய குடும்ப படைப்பு அக்கா
பிடித்த வரிகள்:
குட்டிப்பொண்ணு என்னோட உயிர்.அவளோட பெயரை வேறு யாருக்கும் சொல்ல அனுமதிக்கமாட்டேன்......யூ ஆர் மை கேர்ள்...