தினமும் எபி உண்டு சிஸ் டெய்லி காலைல சைட்ல பாருங்க கண்டிப்பா குட்டியாவாவது போட்டிருப்பேன் நன்றி சிஸ்செம சிஸ்...மது கேஸ்லயும் ஏதோ இருக்கு....அபி ஏன் நேத்ராவை கண்காணிக்க வந்திருக்கான்...ரவி இப்பவாது நேத்ராவை சுத்தி ஏதோ நடக்குதுனு புரிஞ்சிகிட்டான்...நெக்ஸ்ட் எபி எப்போ சிஸ்