அபிமன்யு நேத்ராவை விரும்புறான்..பட் நேத்ரா ஷர்மா தான் இவ்வளவு பண்ணாண்னு தெரியாம ரோஹித்தைத் திருமணம் செய்யப் போறானு..அதும் ஒரு வருஷம் கழிச்சுப் பண்றதா சொன்னதை பத்து நாள்ல வைச்சுக்கலாம்னு சொல்றா...மது ஏன் நேத்ராவை ஊருக்கு போகசொல்றா
தேங்க்ஸ் யூஅபிமன்யு நேத்ராவை விரும்புறான்..பட் நேத்ரா ஷர்மா தான் இவ்வளவு பண்ணாண்னு தெரியாம ரோஹித்தைத் திருமணம் செய்யப் போறானு..அதும் ஒரு வருஷம் கழிச்சுப் பண்றதா சொன்னதை பத்து நாள்ல வைச்சுக்கலாம்னு சொல்றா...மது ஏன் நேத்ராவை ஊருக்கு போகசொல்றா
தேங்க்ஸ் மாIntresting epi.. Enna dhideernu suspense udachiteenga.. Sharma dha idhella pannaru nu.. Apo sharma dha madhu death kum karanama iruppaaro.. Super epi.. Waiting for nxt epi sissy
முருகன் கேரக்டர் இடையில ஓரு எபி வருமே சிஸ்.. மது வீட்ல வேலை செய்யறவன் ...கதை முடிய போகுது சிஸ் தொடர்ந்து நீங்க தந்த ஆதரவு கதை சீக்கிரமா முடிய எனக்கு ரொமபவே ஊக்கம் கொடுத்தது நன்றி சிஸ்நேத்ரா இப்படி எல்லாத்தையும் ஷர்மா அண்ட் ரோஹித்ட சொல்லிட்டாயே..ரோகிணி,கேசவன் ரெண்டு பேரையும் போட்டாச்சா...அபி எப்படி கண்டுபிடிப்பான் ஷர்மாதான் இதெல்லாம் பண்ணதுனு...நேத்ரா ஊருக்குப் போறேன்னு சொன்னா ஷர்மா ஏன் அதிர்ச்சி ஆகறான்..அந்த முருகன் யாரு...
இடையிலா ஒரு எபில முருகன் கேரக்டர் வருமாமதுவோட ஸ்கூல் சீனியர்.. மதுவையும் அவனையும் தொடர்புபடுத்தி பேசுவாங்களே..அவனா சிஸ்???முருகன் கேரக்டர் இடையில ஓரு எபி வருமே சிஸ்.. மது வீட்ல வேலை செய்யறவன் ...கதை முடிய போகுது சிஸ் தொடர்ந்து நீங்க தந்த ஆதரவு கதை சீக்கிரமா முடிய எனக்கு ரொமபவே ஊக்கம் கொடுத்தது நன்றி சிஸ்
தொடர்நது எல்லாருடைய கதைகளுக்கும் ஆதரவு தாங்க நன்றி சிஸ்
ஆமா அவனே தான்இடையிலா ஒரு எபில முருகன் கேரக்டர் வருமாமதுவோட ஸ்கூல் சீனியர்.. மதுவையும் அவனையும் தொடர்புபடுத்தி பேசுவாங்களே..அவனா சிஸ்???
நல்லா கெஸ் பண்ணறீங்கசக்கரவர்த்தி நல்ல நண்பன் அபிமன்யூக்கு...டியூட்டில ஜாயின் பண்ணப் போறான்...ரவி நம்பூதிரிட எல்லாமே சொன்னதால திருமணத்துக்கு முன்னாடியே ஊருக்குகுப் போய் திதி கொடுக்கச் சொல்லிட்டாரு...ஷர்மா அகோரியா வரவைக்கப்போறானா.....அபி பாவம்..அவன் காதல் நேத்ராவுக்குத் தெரியவே இல்லை இன்னும்...மதுக்கு டெல்லி பிடிக்காமப் போனதுக்கு இந்த ஷர்மா தான் காரணமா இருப்பான்...அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்