Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed கனவாய் நான் வருவேன் - Comments

ஷர்மா லவ் பண்ண பொன்னு யாரு 🤔 🤔 🤔 🤔 🤔 நேத்ரா மேல இவ்வளவு பாசமா இருக்கான்🧐🧐🧐எனக்கு ரோகித் விட அபிமன்யூ தான் பிடிக்குது.....நைஸ் அப்டேட்ஸ் சிஸ்
 
ஷர்மா லவ் பண்ண பொன்னு யாரு 🤔 🤔 🤔 🤔 🤔 நேத்ரா மேல இவ்வளவு பாசமா இருக்கான்🧐🧐🧐எனக்கு ரோகித் விட அபிமன்யூ தான் பிடிக்குது.....நைஸ் அப்டேட்ஸ் சிஸ்
கதைல நிறைய டுவிஸ்ட் இருக்கு சிஸ் கூடவே வாங்க நானும் என்ஜாய் பண்ணி எழுதறேன் நீங்களும் அதே போல படித்து என்னை ஊக்கபடுத்துங்க

நன்றிகள் பல சகோதரி ❤️❤️❤️
 
நேத்ரா வை யாருமே நம்ப மாட்டிங்கறாங்க...அவ பாவம்......நேத்ராவோட அம்மா அவளை ஏதோ ஆபத்துல இருந்து காப்பாத்த நினைக்கறாங்க போல......ஷர்மா நல்லனா கெட்டவனா 🤔 🤔 அவளை தூக்கிட்டுப் போன உருவம் யாரா இருக்கும்🧐🧐🧐🧐
 
நேத்ரா வை யாருமே நம்ப மாட்டிங்கறாங்க...அவ பாவம்......நேத்ராவோட அம்மா அவளை ஏதோ ஆபத்துல இருந்து காப்பாத்த நினைக்கறாங்க போல......ஷர்மா நல்லனா கெட்டவனா 🤔 🤔 அவளை தூக்கிட்டுப் போன உருவம் யாரா இருக்கும்🧐🧐🧐🧐
இனி தெரியும் சிஸ்

நன்றிகள் ❤️❤️❤️🙏🏿❤️❤️❤️
 
செம சிஸ்...மது கேஸ்லயும் ஏதோ இருக்கு....அபி ஏன் நேத்ராவை கண்காணிக்க வந்திருக்கான்...ரவி இப்பவாது நேத்ராவை சுத்தி ஏதோ நடக்குதுனு புரிஞ்சிகிட்டான்...நெக்ஸ்ட் எபி எப்போ சிஸ்
 

New Threads

Top Bottom