Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
முருகேசன் பொண்ணுக்கு ஹாஸ்பிடல் கட்டுறரா 👌👌❤❤
பண மதிப்பீழப்பு உண்மையில் பாதிக்கப்பட்டவங்க நீங்க சொன்னவங்க தான் மா 😭
பார்த்திக்கிட்ட கனிகா ஏன் மன்னிப்பு கேக்கலை 😠
வேதா மாறினது ரொம்ப சந்தோசம்
ஆமா ஆனாலும் எப்படியா கண்டுபிடிச்ச 😉😉😉

கன்னிகாவுக்கு ஆப்பு வரிசையா இருக்கு. வாய் திறக்கிறாளா பார்க்கிறேன்

நன்றி தேவி🙏
 
Messages
85
Reaction score
77
Points
18
Unga research about ivf sema aana athu romba painful process ore samayathula more than 4 eggs ah veli vidra mathri hormonal injection poduvanga athu hormonal imbalance create panni mood swings la irundhu ellame jaasthi aakum husband kaila thaan iruku illati oru silar ku suicidal thoughts varalaam athellam husband thaan handle pannanum wife ku supportive ah irukanum
Kadhai sooper aana parthi ku aapu vizhama irundha seri
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Unga research about ivf sema aana athu romba painful process ore samayathula more than 4 eggs ah veli vidra mathri hormonal injection poduvanga athu hormonal imbalance create panni mood swings la irundhu ellame jaasthi aakum husband kaila thaan iruku illati oru silar ku suicidal thoughts varalaam athellam husband thaan handle pannanum wife ku supportive ah irukanum
Kadhai sooper aana parthi ku aapu vizhama irundha seri
ஆப்பு விழவிட்டுடுவனா என்ன? அத்தோடு காலி பண்ணிட மாட்டேன்🤣🤣🤣

மிக்க நன்றி சிஸ்டர்.

IVF பற்றி இவ்வளவு கிளியரா சொல்றீங்களே... நீங்க என்ன படிச்சுருக்கீங்க
 
Messages
60
Reaction score
60
Points
18
IVF பற்றி ரொம்ப நல்லா சொல்லியிரிக்கீங்க பார்த்திபன் என்ன செய்ய போறானோ கனி அவனிடம் சாரி சொல்லி பேசலாமில்லை
 
Messages
85
Reaction score
77
Points
18
ஆப்பு விழவிட்டுடுவனா என்ன? அத்தோடு காலி பண்ணிட மாட்டேன்🤣🤣🤣

மிக்க நன்றி சிஸ்டர்.

IVF பற்றி இவ்வளவு கிளியரா சொல்றீங்களே... நீங்க என்ன படிச்சுருக்கீங்க
Naan biotechnology engineer side la 15 days embryology ku internship ponan mudinja innoru pathivu la namma unavu murai matrum merkathiya lifestyle maatrathala thaan infertility jaasthi aachu athanala seerana unavu murai irundha intha infertility ah thadukalam nu adutha pathivu la poreenga na unga padaipa padikravangaluku oru vizhipunarvu undakum
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Naan biotechnology engineer side la 15 days embryology ku internship ponan mudinja innoru pathivu la namma unavu murai matrum merkathiya lifestyle maatrathala thaan infertility jaasthi aachu athanala seerana unavu murai irundha intha infertility ah thadukalam nu adutha pathivu la poreenga na unga padaipa padikravangaluku oru vizhipunarvu undakum
ஏதாவது importmant points iruntha Solunga கட்டாயம் சேர்த்துடறேன்
🙏🙏🙏
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
ஜோதி மா போன எபிக்கு உங்களுக்கு ரிப்ளை பண்ண வந்து அதிலேயே கமெண்ட் போட்டுடேன் பா தீக்‌ஷி உன்னை கதையில் கொண்டு வந்துட்டாங்க ஜோதி மா எவ்வளவு அழகா தமிழ் பேசுது நம்ம பொண்ணு :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: அந்த பார்த்திய நம்பாதே உன்னை வச்சி கனியப் பிடிக்க பாக்கிறான் கேடி:cool::cool::cool::cool: மாறன் கனிஷ்கா பார்ட் போன் ரொமான்ஸோட முடிஞ்சிருச்சே😒😒😒 இன்றைய காலகட்டத்திற்கு ரொம்பத்தேவையான விஷயம் பா இந்த குழந்தையின்மை பிரச்சனை நான் பார்த்து நிறைய பேருக்கு குழந்தையில்லை 😢😢 கனிஷ்கா இந்த குறையை சரி செய்ய படிக்கிறது ரொம்ப சந்தோஷம்💞💞💕💓 அதுவும் அவளை மாதிரி யாரும் கஷ்டபடக்கூடாதுன்னு நினைக்கிறது சூப்பர் மா 💖
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
இன்றைய கால கட்டத்தின் முக்கிய பிரச்சனை குழந்தையின்மை அதை எடுத்து பேசியது அருமை(y)👏👏👏👏👏
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
தீக்‌ஷி மா எவ்வளவு அழகு தமிழ் உன்னோடது அதை போய் கொலை பண்ணறேன்னு சொல்றன்னே இந்த பார்த்தி அவனை நம்பாதே கேடி அவன் உன்னை அருள் கூட கோர்த்து விட போறான் அவன் உன்னை வச்சி கனிய கரெக்ட் பண்ண போறான் :cool::cool::cool::cool::cool:
 
Top Bottom