Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
கனிய அப்டியே சேர்த்து வச்சிடுங்க நிஜமா பாவமா இருக்கு 😔
யாருபா பாவம், தொட்டு தாலி கட்டிய புருஷன் கிட்ட பேசுறதுல, மன்னிப்பு கேட்கிறதுல என்ன தவறு இருக்கு....

விட முடியாதே....

மிக்க நன்றி மா🙏🙏
 
Messages
33
Reaction score
34
Points
18
Pengal ah paathikrathu pcod nu solra uterus la uruvagura katti thaan ithu kitathata 100 la oru ponnu paathikuthu antha vigithathula vanthu nikuthu ithu hormonal imbalance aala varathu main ah cheese packed chips athu mathri neraya sapidravangaluku varum maathavidai maatram irundha pcod iruka vaaypugal athigam ithanala kuzhanthai uruvagurathula prechanai varum neenga pothuva google ah ketinga na cheese nallathu nu thaan sollum aana athu kulir neraya iruka paguthi athavathu maximum temperature eh 12 degree Celsius irukuthu antha edathula vaazhravangaluku thaan cheese set aagum namala mathri veyil polakura edathula laam set aagathu athaan appo irunthathu vida ippo infertility jaasthi ah iruku ithu aangalukum porunthum and neraya iron, magnesium iruka unavu eduthukuta muraiyana udarpayirchi senja thavirkalam unavu pazhakathulaye infertility seri panalam aana enaku correct method therila en friend oda amma apdi thaan 10 varusham kuzhanthai illama kashtapattu unavupazhakathulaye oru sidha doctor sonna padi senju en frnd ah eendreduthanga
உணவு குறித்து நீங்கள் சொல்லி இருப்பது சரிதான் சகோ...ஆனால் வாழ்க்கையில் cheese சாப்பிட்டே இராத பெண்களுக்கு கூட pcod வரும். Pcod poly cystic ovarian disease என்பது கர்ப்பப்பையில் அல்ல சினைப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகளால் தோன்றும் நோய்.இதற்கு உணவு பழக்கம், இப்போதைய lifestyle changes, இறுக்கமான செயற்கை இழை உடைகளை குறிப்பாக வயிற்றை சுற்றி அணிவது என்பது போல் பல காரணங்கள் உள்ளன.சித்த மருத்துவத்தில் நல்ல தீர்வுகள் உள்ளன என்பது உண்மையே
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Information super ka... parthi kani kitta remba panra... una raja kitta pudichi kudukanum da
இல்லையே, அவதான் வாயாடி பண்றதெல்லாம் பண்ணிட்டு ஊமை கோட்டான் போல இருக்கா... வாய திறக்க வச்சுடலாமா🤣🤣🤣

நன்றி மா🙏
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
குழந்தையின்மைக்கான காரணங்களையும்,தீர்வுகளையும் அழகா சொல்லியாச்சு👌👌👌👌👌.....பார்த்தி உனக்குத் தான் எவ்ளோ பேன்ஸ் டா🤐🤐🤐🤐.....கன்னிகா வாயைத் திறந்து மன்னிப்புக் கேக்கறாளா பாரு:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:.....சூப்பர் சிஸ்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
குழந்தையின்மைக்கான காரணங்களையும்,தீர்வுகளையும் அழகா சொல்லியாச்சு👌👌👌👌👌.....பார்த்தி உனக்குத் தான் எவ்ளோ பேன்ஸ் டா🤐🤐🤐🤐.....கன்னிகா வாயைத் திறந்து மன்னிப்புக் கேக்கறாளா பாரு:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:.....சூப்பர் சிஸ்
மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏

கேட்காம விட்டுருவனா என்ன?

ஆமாம் செம பேன்ஸ் தான்🤣🤣🤣
 
Messages
85
Reaction score
77
Points
18
உணவு குறித்து நீங்கள் சொல்லி இருப்பது சரிதான் சகோ...ஆனால் வாழ்க்கையில் cheese சாப்பிட்டே இராத பெண்களுக்கு கூட pcod வரும். Pcod poly cystic ovarian disease என்பது கர்ப்பப்பையில் அல்ல சினைப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகளால் தோன்றும் நோய்.இதற்கு உணவு பழக்கம், இப்போதைய lifestyle changes, இறுக்கமான செயற்கை இழை உடைகளை குறிப்பாக வயிற்றை சுற்றி அணிவது என்பது போல் பல காரணங்கள் உள்ளன.சித்த மருத்துவத்தில் நல்ல தீர்வுகள் உள்ளன என்பது உண்மையே
Aama ovary sorry naan maathi solitan and sathu kuraivala vanthurukalam aana 95% cheese, chips pondra seerillatha unavu pazhakkam ithu iru paalinam kum pothuvanthu apram udarparuman athuvum oru mukiyamana kaaranam athuku seekrama udarpayirchi uthavum
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அக்கா பாவம் கா கன்னிகா சேர்த்து வைங்க
தவறை உணர்ந்தவுடனே😉😉😉....

மிக்க நன்றி மா🙏🙏
 
Top Bottom