Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆப்பு விழவிட்டுடுவனா என்ன? அத்தோடு காலி பண்ணிட மாட்டேன்🤣🤣🤣

மிக்க நன்றி சிஸ்டர்.

IVF பற்றி இவ்வளவு கிளியரா சொல்றீங்களே... நீங்க என்ன படிச்சுருக்கீங்க
Naan biotechnology engineer side la 15 days embryology ku internship ponan mudinja innoru pathivu la namma unavu murai matrum merkathiya lifestyle maatrathala thaan infertility jaasthi aachu athanala seerana unavu murai irundha intha infertility ah thadukalam nu adutha pathivu la poreenga na unga padaipa padikravangaluku oru vizhipunarvu undakum
 
ஏதாவது importmant points iruntha Solunga கட்டாயம் சேர்த்துடறேன்
🙏🙏🙏
 
ஜோதி மா போன எபிக்கு உங்களுக்கு ரிப்ளை பண்ண வந்து அதிலேயே கமெண்ட் போட்டுடேன் பா தீக்‌ஷி உன்னை கதையில் கொண்டு வந்துட்டாங்க ஜோதி மா எவ்வளவு அழகா தமிழ் பேசுது நம்ம பொண்ணு 🤣 🤣 🤣 🤣 🤣 அந்த பார்த்திய நம்பாதே உன்னை வச்சி கனியப் பிடிக்க பாக்கிறான் கேடி😎😎😎😎 மாறன் கனிஷ்கா பார்ட் போன் ரொமான்ஸோட முடிஞ்சிருச்சே😒😒😒 இன்றைய காலகட்டத்திற்கு ரொம்பத்தேவையான விஷயம் பா இந்த குழந்தையின்மை பிரச்சனை நான் பார்த்து நிறைய பேருக்கு குழந்தையில்லை 😢😢 கனிஷ்கா இந்த குறையை சரி செய்ய படிக்கிறது ரொம்ப சந்தோஷம்💞💞💕💓 அதுவும் அவளை மாதிரி யாரும் கஷ்டபடக்கூடாதுன்னு நினைக்கிறது சூப்பர் மா 💖
 
இன்றைய கால கட்டத்தின் முக்கிய பிரச்சனை குழந்தையின்மை அதை எடுத்து பேசியது அருமை👍👏👏👏👏👏
 
தீக்‌ஷி மா எவ்வளவு அழகு தமிழ் உன்னோடது அதை போய் கொலை பண்ணறேன்னு சொல்றன்னே இந்த பார்த்தி அவனை நம்பாதே கேடி அவன் உன்னை அருள் கூட கோர்த்து விட போறான் அவன் உன்னை வச்சி கனிய கரெக்ட் பண்ண போறான் 😎😎😎😎😎
 
New Threads

Top Bottom