Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Sspriya

Member
Messages
39
Reaction score
37
Points
18
யாருபா பாவம், தொட்டு தாலி கட்டிய புருஷன் கிட்ட பேசுறதுல, மன்னிப்பு கேட்கிறதுல என்ன தவறு இருக்கு....

விட முடியாதே....

மிக்க நன்றி மா🙏🙏
🙄🙄🙄🙄
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
சூப்பர் மா ரொம்ப உபயோகமான தகவல்கள் 👌👌👌👌 maraa❤❤❤ கனி அவ பண்ண தப்புன்னால அமைதியா இருந்தா பார்த்தி ரொம்ப ஓவரா பண்ற அவ மட்டும் full form க்கு வரட்டும் மகனே உன்னை வச்சி செய்வா 🤣🤣
எனக்கு இந்த அழுமூஞ்சி கனிகா பிடிக்கல பார்த்திய வச்சி செஞ்ச கனிகா தான் வேணும்
புள் பாமுக்கு வரவிடமாட்டேனே🤣🤣🤣

வருவதோடு நீச்சல் குளத்துல தள்ளிடுவேன்🤣🤣🤣

மிக்க நன்றி தேவி🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Wow entha visayangal aadaiyil irunthu sapadu varai super...
Vara vara maara part kuranjukitte varuthu😔
Ayyo intha parthi Ku terror act set agala😂😂😂
Thank you So much Vino 🙏

Maranin loves thane Fulla vanthathu...eni Parthi Kum katchi venumae athan....

teror act set aghalaya 🙄🙄🙄😉😉😉
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
நல்ல தகவல்களுக்கு நன்றி கா கனி பாவம் பார்த்தி தீக்ஷா வஞ்சு பொறாமையே துண்டா போறேன் செம அக்கா பார்த்திக்கு ஏதாவது ரொமான்ஸ் வைங்க நானும் வரும் வரும் பார்க்குறேன் ஸ்டோரியே 3எபிலா முடிய போகுது 😭ப்ளீஸ் கா பார்த்திக்கு பார்த்து
Romance a... no chance 🤣🤣🤣

முயற்சி பண்ணுறேன் உனக்காக....

Thank you So much ma 🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
நிறைய தகவல்கள் கொடுத்து இருக்கீங்க..நன்றி ஜோதி அக்கா :love: :love: :love: .....மாறன் கனிஷ்கா க்யூட்❣️❣️.....அடேய் பார்த்தி என்னடா பண்ணப்போறா தீக்ஷி கூட பேசி பொறாமையைத் தூண்டி வாயாடியை பார்ம்க்கு கொண்டு வர டிரை பண்ணப்போறியா🧐🧐:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:...உன் பெர்மான்ஸ்ல அருள் வேற கடுப்பாகிட்டான்😇😇😇
🤣🤣🤣 ஆமா அருளை எதுக்கு கடுப்பாக்கி விட்டான்னு சீக்கிரமா சொல்லிடுறேன்🤣🤣🤣

மிக்க நன்றி மா🙏
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
அவந்திகா இப்படி இருக்கிறது பிடிக்கவில்லை.வாயாடி தான் வேண்டும்.பார்த்திபா ஆடு பின்னாடி இருக்கு.
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அவந்திகா இப்படி இருக்கிறது பிடிக்கவில்லை.வாயாடி தான் வேண்டும்.பார்த்திபா ஆடு பின்னாடி இருக்கு.
மிக்க நன்றி சிஸ்🙏🙏
 
Top Bottom