- Messages
- 908
- Reaction score
- 316
- Points
- 93
இதற்கான பதில் அடுத்த அத்தியாயத்தில்ஆனால் தப்பு பழனி மேல் தானே அதை புரிஞ்சுக்கவே இல்லையே இன்னும் இல்ல பேசுது இந்தம்மா
இதற்கான பதில் அடுத்த அத்தியாயத்தில்ஆனால் தப்பு பழனி மேல் தானே அதை புரிஞ்சுக்கவே இல்லையே இன்னும் இல்ல பேசுது இந்தம்மா
மிக்க நன்றி சிஸ்டர்Nice sis
மிக்க நன்றி சிஸ்டர்Nice sis
ஆமாம் சிஸ்டர். அன்று செய்த தவறு தான் அவளை வாய் திறக்க முடியாமல் செய்தது.பழனி குடிச்சிட்டு நிதானமில்லாம நடந்துகிட்டது தப்புதான்..செண்பகம் ஒரு தடவையாவது பழனியிடம் பேசியிருக்கலாம் ..அப்படி பேசிருந்தா இரண்டு உயிர் போயிருக்காது...வேதவல்லி மாப்பிள்ளை யாரென்று சரியாய் கேட்டு பார்த்திருக்கலாம்...மாறனுக்கு தங்கை இருக்கா
மிக்க நன்றி அண்ணிFlash back super.