Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
வேதாவின் துன்பங்கள் அதிகம்..செண்பகத்திற்கும் மகள் இறந்தது கஷ்டம்தான்.....பார்த்தி கன்னிகா சேர்ந்தாச்சு...கன்னிகாவையும் முருகேசன் மூலமா கனிஷ்காதான் படிக்க வைச்சிருக்கா....
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
சந்தனா குட்டி சூப்பரு :love: :love: :love: 👌 👌 .....மாறன் கனிஷ்கா பியூட்டிபுல் pair💞💞...பார்த்தி கன்னிகா க்யூட் pair..பேக் டு வாயாடி பார்ம்.....நிறைவா இருந்துச்சு...செம சிஸ்...நிறைய நிறைய தகவல்கள் சொல்லிருந்தீங்க..நன்றி சிஸ்.....வாழ்த்துக்கள் சிஸ்
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
கல்யாணத்தன்னைக்கு வேதா பேசியதை கேட்டதனால் அவங்க செண்பாமாவை பேசியிருக்கலாமுன்னு தோணுச்சி ஆனா அவங்க பண்ணதெல்லாம் எப்பவுமே சரின்னு சொல்ல மாட்டேன் கொட்டின வார்த்தைகளை அள்ள முடியாது ஆனால் அவங்களே மன்னிச்சி ஏத்துக்கும் போது பேச என்ன இருக்கு மாறன் தங்கை இறந்தது எதிர்பாக்கலை மா :cry: பார்த்தி அவந்திக்கும் ட்வின்ஸா ஜோதி மா இவங்க ட்வின்ஸா பெத்துக்கிட்டே போனா என்னாகிறது :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: அழகான முடிவு வாயாடிதிரும்ப வந்துட்டா செம சஞ்சனா லோட்டஸ் கிளாஸ் சூப்பர்
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
மாறன் காதல் அன்பால் நிறைந்தது என்றால் பார்த்திபன் காதல் அதிரடியால் ஆனது செம . அருமையான காதல் கதை.வெற்றிபெற வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்.❤️❤️❤️❤️❤️❤️
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
வேதாவின் துன்பங்கள் அதிகம்..செண்பகத்திற்கும் மகள் இறந்தது கஷ்டம்தான்.....பார்த்தி கன்னிகா சேர்ந்தாச்சு...கன்னிகாவையும் முருகேசன் மூலமா கனிஷ்காதான் படிக்க வைச்சிருக்கா....
ஆமாம் சிஸ்டர்.

மிக்க நன்றி🙏🙏
 
Top Bottom