Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அவந்திகா பார்த்திபனை பார்த்து ஏன் பயப்படுகிறாள்?. பார்த்திபன் எப்போது லவ்வை சொல்லுவது.பத்திரிகை வேறு வந்துவிட்டது.சுவாராஸமாக போகுது.
மிக்க நன்றி சிஸ்🙏🙏

நன்றிகள் பல...

உங்களது கேள்விகளுக்கான பதில்கள் வரும் அத்தியாயங்களில்....
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
🙄🙄🙄அது என்ன குண்டு 🙄🙄🙄🤔🤔🤔🤔... எங்களை எப்பவும் பயத்தொடயே வச்சி இருக்கீங்க 😳😳😳
பயமா🙄🙄🙄 எதுக்கு?

நான் காமெடியா தான கொண்டு போறேன்...

குண்டு வரும் அத்தியாயத்தில் வெடிக்கும்💥💥

மிக்க நன்றி மா🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
பெரிய குண்டுதான். சரி பிளாஸ்பேக் எப்ப வரும்
இனி வரும் அத்தியாயங்களில்...

மிக்க நன்றி சிஸ்🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
திருமண அழைப்பிதழ் வந்த உடன் என்ன புதிர்கள் இருக்கோ அடுத்து என்ன நடக்குமோ என்று ஆர்வமாக உள்ளது
மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏

நன்றிகள் பல...
 
Top Bottom