Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Sspriya

Member
Messages
39
Reaction score
37
Points
18
🙄🙄🙄🙄ஏன் இவ்ளோ serious ஹா சண்டை போடுறாங்க... பாவம் அவ்ளோ பெரிய ஊர்ல தனியா இருக்க கஷ்டமா இருக்குமே கனிக்கு
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
மாறன் அம்மணிக்கு ஒவ்வொரு விஷயத்தையும் சிறந்த கணவனா பார்த்து பார்த்து பண்றான் :love: :love: :love: :love: :love: :love: ........பார்த்தி கனிட அப்படி பேசுனதுக்கப்றம் ஏன்டா கண்ணு வேர்க்குது:cry:.......கனி மனசு விட்டுப் பேசி மன்னிப்புக் கேளுமா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.....வேதா கனிஷ்கா,மாறன்,பொன்னம்மா என எல்லாரோட மனநிலையையும் சிந்தித்துப் பார்த்து மனம் மாறியது மகிழ்ச்சியா இருக்கு.....சூப்பர் சிஸ்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
பார்த்தி கன்னிகா ஜோடியே ஏன் இப்படி படுத்துறீங்க கா பாவம் சேர்த்து வைங்க

மிக்க நன்றி மா,

கட்டாயம்😉😉
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
🙄🙄🙄🙄ஏன் இவ்ளோ serious ஹா சண்டை போடுறாங்க... பாவம் அவ்ளோ பெரிய ஊர்ல தனியா இருக்க கஷ்டமா இருக்குமே கனிக்கு
எங்க இருந்தாலும் தவறு செய்தது யாரு.... அவ வாய் திறக்காட்டி எப்படி?

மிக்க நன்றி மா🙏
 
Top Bottom