Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
கனிஷ்கா போவதற்கு இவன் என்ன தடை சொல்வது.
மாறன் விடுவானா என்ன.
தன் உரிமைய நிலை நிறுத்துவான்.
அதான் பார்க்கலாம் சிஸ்டர்
மிக்க நன்றி 🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
செம அக்கா கடைசிலா பார்த்த கன்னிகா தான் வில்லியா வருவா போல 🤔
பரவாயில்லையே, கதைய நல்லா ஆழ்ந்து கவனித்து படிக்கிறிங்க போல....

மிக்க நன்றி சிஸ்டர்🙏
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
Dei parthi over a pora da kani rendu arai koduthu irrukkanum akkava katta poren nu thangaichi ya kattipudichi kittu irrukke😠😠😠😠
Maran kani vilayattu punishments semma maaran kani avanavanga ketta mathiri maruvangala 😍😍😍thirumpi karadi yaittiye parthi😠😠😠😠
Yen ava maaran veetkku pona yenna😲
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Dei parthi over a pora da kani rendu arai koduthu irrukkanum akkava katta poren nu thangaichi ya kattipudichi kittu irrukke😠😠😠😠
Maran kani vilayattu punishments semma maaran kani avanavanga ketta mathiri maruvangala 😍😍😍thirumpi karadi yaittiye parthi😠😠😠😠
Yen ava maaran veetkku pona yenna😲
உங்களது கேள்விக்கான பதில் அடுத்த அத்தியாயத்தில் கிடைக்கும் சிஸ்டர்....

வேறு ஏதும் இல்லையா?

மாறன் & கனியில் யார் முதலில் மாறுவது யார்....என்பது கதையின் போக்கில் தெரியும்

மிக்க நன்றி சிஸ்🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Eppo nxt ud poduvinga seekiram podunga
உங்களைக் காணுமே சில நாட்களாக உடல் நிலை சரியில்லையா சிஸ்டர்

நாளை மறுநாள் காலையில் போடுகிறேன்.

மிக்க நன்றி🙏
 
Top Bottom