Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93
In a few mins Makkale!!!
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Nizhal nizhavu Epi 21 was such a beautiful epi akka. I like our Arjun's another dimension😍😍 music la pinraane manushan 😍😍😍 ipdi oruththan irundha eppadi avalala verukka mudiyumaam ❤️
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
அத்தியாயம் 25 வரையில்...

எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு அக்கா. எவ்வளவு ஸ்மூத்தா, எந்தவொரு குழப்பமுமில்லாம கதையை நகர்த்துறீங்கன்னு. ஒவ்வொரு எபியும் அவ்வளவு அழகா இருக்கு. மிருதுளா அன்ட் அர்ஜுன் மட்டுமில்லாம ஒவ்வொருத்தரோட உணர்வுகளையும் அப்படியே வார்த்தைகள்ல விவரிப்புகள்ல கடத் திடுறீங்க.

அர்ஜீன் ஒருத்தரோட காலை அவாயிட் பண்ணினானே அது ஒருவேளை சுக்லாவா இருக்குமோ?
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
எபி 27 வரை...

சுஜித் பக்கா மான்ஸ்டர் மெட்டிரீயல். அவன் கோபமே அவனை கொன்னுடும் போலயிருக்கே. மாலிக் அவனை கொன்னுட்டானோ? மிருதுளா மாதிரி எல்லாரையும் சந்தேகிக்கத் தோனுது. இங்க யாரை நம்புறதுனே தெரியலையே.

திலக்கை அர்ஜுன் கொன்ன சீன், ப்பா! ரொம்ப திகிலா இருந்தது அக்கா. மிருதுளா மறுபடியும் தன் கூட்டுக்குள்ள சுருங்கிக்கிருவாளே. அர்ஜுனுக்கு மிருதுளாவை வச்சி என்ன யூஸ்னு குழம்பிக்கிட்டு இருக்கேன் அக்கா.
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
நிழல் நிலவு அத்தியாயம் 30 வரையில்... இந்த அர்ஜூன் மிருதுளா லவ்ஸ் ஒரு பக்கம். சுமன்- சுஜித் லவ் பைட் ஒரு பக்கம். சுக்லாஜி அவரோட எதிரிகள் ஒருபக்கம், குறுக்கா மறுக்கா இந்த டேவிட் வேற... தலையை பிச்சிக்க வைக்கிறீங்களேக்கா.

கப்பல்ல அழகான லவ் சீன். ஆனா அர்ஜுனை பத்தி தெரிஞ்சதால செயின் டாலர்ல ஜிபிஎஸ் எதுவும் செட் பண்ணியிருப்பானோன்னு சந்தேகமாயிருக்கு.
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
நிழல் நிலவு அத்தியாயம் 40 வரும் வரை நேரம் போனதே தெரியவில்லை அக்கா. கதையோட்டத்தில் அவ்வளவு விறுவிறுப்பு. எப்போதடா அடுத்த அத்தியாயம் வாசிப்போம் என்றிருக்கிறது.

மிருதுளா அம்மா உண்மையான அம்மா தானா அவளுக்கு?

அந்த சுக்லா செத்துட்டு போகட்டும். நம்ம அர்ஜுனை கொல்லவும் வியூகம் போட்டிருக்காங்களா??!!!

எதுவுமே கெஸ் பண்ண முடியாத அளவுக்கு இருக்குக்கா உங்க மூவ்ஸ் எல்லாம்!!!!
 
Top Bottom