நிழல் நிலவு அத்தியாயம் 45 வரை...
அர்ஜுன் மிருதுளா ரெண்டுபேரும் லவ்ல உருகி வழியுறாங்களே
ஆனா அர்ஜுன் தெளிவா அவளை மட்டும் தூண்டிவிட்டு தூண்டிவிட்டு லவ் சொல்ல வைக்கிறான். ஆனா அவன் லவ் பண்றான்னு சொல்ல மாட்டேங்கிறான்.
இந்த உல்ப் நல்ல பிள்ளையா சொன்னா கேட்க மாட்டான் போலயே?
விமானநிலைய காட்சிகள் எல்லாம் ஒருவித எக்ஸைட்மென்ட்டோடவே வாசிச்சேன் அக்கா.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு வாசிப்பு பழக்கத்தை கையிலெடுத்த எனக்கு நல்ல தீனியாக இந்த நாவல் இருக்கிறது.
ஆமா இந்த ப்ரொபசர் சொன்னதை நம்பி போறாளே மிருதுளா. அவர் நல்லவரா? கெட்டவரா? நான் போய் கதையை தொடர்கிறேன் அக்கா.