- Messages
- 676
- Reaction score
- 1,079
- Points
- 93
நிழல் நிலவு அத்தியாயம் 70 வரையில்...
சுஜித் காக ரொம்ப வருத்தமா இருக்கு அக்கா. அவன் மான்ஸ்டர் தான், ஆனா அவன் சுக்லா கிட்ட போறது ரொம்ப பாவமா இருக்கு.
மிருதுளா எவ்ளோ தடவை சொல்றா, இங்கேயிருந்து போயிடலாம். நிம்மதியா வாழலாம்னு. ஆனா கேட்க மாட்டிக்கிறான் அர்ஜுன்.
இன்னும் 4 அத்தியாயம் தான் இருக்குன்னு நினைக்கிறேன். எப்படி முடிப்பீங்கன்னு பார்க்க ஆர்வமா இருந்தாலும், மனசு கதை முடியக்கூடாது இன்னும் இன்னும்னு கேட்குது.