tharshini
New member
- Messages
- 2
- Reaction score
- 2
- Points
- 3
Super story sis
அலமு தான் செம்ம... உண்மையா மோதிரம் கிடைச்சதும் அலமு போய்டும் நினைச்சேன்... again பழைய மாறியே வந்தது செம்ம
எங்கயோ இருக்க காளையனுக்கும் இங்க இருக்க அலமுக்கும் எப்படி link ஆகும்னு நினைச்சேன்... அந்த மோதிரம் கண்டுபிடிச்ச நேரத்துல this காளையன் இப்படி பண்ணுவாங்கனு நினைக்கல... எப்படியோ நல்ல விதமா முடிஞ்சதே...
And பவிக்கும் விக்ரம்க்கும் கல்யாணம் நடக்கும் நினைச்சேன்... ப்ச்ச்
ஷோபாவுக்கும் விக்ரம்க்கும் நடந்துடுச்சா கல்யாணம்???.
விக்ரம்க்கும் அலமு தெரிஞ்சது super