Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காற்றாய் காத்திருந்தேன் - Comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
அலமுப் பாட்டி ஆங்கில புலமையைப் பார்த்து பொறாமைதான் பவிக்கு...அடேய் விக்ரம் ஷோபா சொன்னானு இப்படியா கார்ல கூட்டிட்டுப் போறேன்னு அலப்பறை பண்ணுவ :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: .அதும் பேருந்து நிலையத்துல..
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
அலமு பாட்டிக்கு கோதண்டம் தாத்தாவையும் நியாபகமில்லையா....பாவம் அலமு...பவிக்கு என்னமோ ஆகிருச்சினு சதாசிவமும் முடிவு பண்ணியாச்சா.....இந்த சிவகாமி இப்படி பாரபட்சம் பார்த்திருக்கக் கூடாது...கோதண்டம் போன சமயத்துல சொக்கன் வீட்ல என்ன நடந்திருக்கும்...கோதண்டம் பொய் சொல்லிருப்பானா மோதிரத்தை சொக்கன் வாங்கிட்டானு:unsure::unsure::unsure::unsure:...
 

kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
அலமு பாட்டிய கோதண்டத்துக்கு தெரியரதோ? அலமுக்கு மோதிரம் இருக்குமிடம் தெரிஞ்சிடுத்து
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
அப்போ அலமு பாட்டி உறுதி எடுத்த மாதிரி பவியை விக்ரம் கூட சேர்த்திடும் போல.....அலமு பாட்டிக்கு மோதிரம் எங்க இருக்குனு தெரிஞ்சிருச்சு...சூப்பர் சிஸ்
 

kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
அச்சச்சோ அலமுவின் பாட்டியையும் பவியையும் பிரிச்சுட்டியேமா?
 

Mathykarthy

Member
Messages
57
Reaction score
52
Points
18
பவியும் அலமு பாட்டியும் பிரிஞ்சுட்டாங்க ☹️☹️☹️ இனி எப்படி பவி அலமுவ மீட்க போறா.. எப்படி மோதிரத்தை கண்டுபிடிக்க போறாங்க 🤔🤔🤔 waiting sis
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சொக்கன் மோதிரத்தை திருப்பிக் கொடுத்துட்டானா...இந்த கோதண்டம் என்ன வேலை பார்த்திருக்க ஆன்..பாவம் அலமு...காளையன் வேற அலமுவை பார்த்துட்டான்..அச்சோ கட்டிட்டான்:cry:😌😌😌
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
விக்ரம் கார்ல பவி ஏறுனத இந்த கோபு பார்த்தாச்சா :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:..அலமு பாட்டியை அந்த காளையன்ட இருந்து பவி காப்பாத்திருவாளா......சூப்பர் சிஸ்
 

kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
அலமு திரும்ப வந்துட்டா சூப்பர். விக்ரம விட ஷோபா ரொம்ப திறமையா தைரியமா இருக்கா. ஆமா அலமு எப்படி விக்ரம் கண்ணுக்கு தெரியரா? ஒருவேள அவன பிடிச்சிண்டதாலயா? எது எப்படியோ அலமுக்கு அவ மோதிரம் கிடைச்சிடுத்து, அவளும் பவி கிட்ட திரும்ப வந்துட்டா.அலமு சோ ஸ்வீட் பேய்.நல்லபடியா கதையை முடிச்சதுக்கு வாழ்த்துகள் அருணா💐💐💐💐👌👌👌👌
 
Top Bottom