- Messages
- 67
- Reaction score
- 30
- Points
- 63
Thank u ammaவிக்ரம் விட ஷோபா பரவாயில்லை போல.அலமு பாட்டி பவித்ரா உரையாடல்கள் செம்ம .
Thank u ammaவிக்ரம் விட ஷோபா பரவாயில்லை போல.அலமு பாட்டி பவித்ரா உரையாடல்கள் செம்ம .
Paarkalam ... Mariyoda ennangal kaalayanai entha alavu maathuthu nu...Thank u for the comments sisஇந்த கோப்பு மாமா போல ஆட்கள் எல்லாம் ஒன்னும் செய்ய முடியாது...
மீனாட்சி அண்ட் சதா அவர் அவர் பக்கம் யோசிக்கிறார் சரி தான்..
அலமு அண்ட் பவி உரையாடல்கள் நல்லா இருக்கு...
விக்ரம் பவியால் மாறுகிறான் போலவே...
காளையன் மாணவனா சேர்ந்துட்டான்... மாரியின் திருகுதாலங்கள் தெரிய வருமா?
Thank u so much for your detailed comment and interest in the story sis..Super story sissy
Ipodha ella epi yum padichu mudichen nxt eppo upload pannuveenga sissy
Aavala irukku
Gopi mama madhiri nirayya peru suthittu dha irukka..apram namma pavi and godhai frndship semma.. Alamu patti kooda semma cmdy dha ponga.. Unarchivasappattu ellaru irukkarapo alamu patti kooda pavi pesi ipo mental nu ninaikkarappla ayduche.. Indha ranga marundhukku kooda suyama yosikka mattana? Shoba thimiru pudicha ponna iruppalo nu ninaiche aana romba dheriyamana ponnu ava character super
Kaalaiyan alamu pattiya dha vasiyam pannuvaano
Thank u so much sis... Daily episodes not my speciality pa.. i can't accommodate ... But shall try to give regular episode...21 and 22 epis semma sissy.. Alamu பாட்டி venumne paviya maati vittutta.. Pavi ipdi matitiye...
Daily epi podunga sissy..
Thank u sis..Finishing touch semma
Next episode pottachu sis.. happy readingசூப்பர் இந்த அலமு பாட்டி செம்ம குறும்பு... பாவம் பவி நல்லா மாட்டிகிட்டா... என்ன சொல்லி தப்பப் போறாலோ
Thank u ammaஅலமு பாட்டி சூப்பர். பவி பாவம் நன்னா மாட்டிண்டு முழிக்கறா?