Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

காற்றாய் காத்திருந்தேன் - Comments

Reshma Resh

Active member
Messages
111
Reaction score
95
Points
28
அருமையான பதிவு 💖💖💖
நைட் படிக்கும் போது திக் திக்னு இருக்கு😝
எனக்கு ஒரு டவுட் கா...ஹீரோ மன்னரா , காளையனா 😂😂 காளையன்க்கு தான் பில்ட் அப் அதிகமா இருக்கு😝😂
பேய் வர போகுது👻👻👻👻வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ் 🤩🤩🤩
 
Aruna Kathir

Well-known member
Vannangal Writer
Messages
67
Reaction score
30
Points
63
ஏன் லைக் கமெண்ட் முக நூலில் விழமாட்டிங்குது?
Thirumba link ah share panni irukken ma.. sagaptham group la direct ah post pannarathala appdi irukkumo ennavo.. theriyala...
திக் திக் மொமெண்ட்
nandri selvimma... 😍 🥰 :eek::eek::eek:
 
Aruna Kathir

Well-known member
Vannangal Writer
Messages
67
Reaction score
30
Points
63
அருமையான பதிவு 💖💖💖
நைட் படிக்கும் போது திக் திக்னு இருக்கு😝
எனக்கு ஒரு டவுட் கா...ஹீரோ மன்னரா , காளையனா 😂😂 காளையன்க்கு தான் பில்ட் அப் அதிகமா இருக்கு😝😂
பேய் வர போகுது👻👻👻👻வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ் 🤩🤩🤩
nandrigal da...
Unga doubt uh romba niyayamana doubt... venumna Kalaiyana nama "Anti hero"nu vachikalam.. Hero namma Mannaru thaan... :LOL::LOL::LOL: Heronna avan semma build up oda irukkanuma? o_Oo_Oo_ONO No.. avan pavikku hero.. kathaikku hero vanu theriyala...
:devilish::devilish::devilish::devilish:
 
Reshma Resh

Active member
Messages
111
Reaction score
95
Points
28
//இன்னும் என்னத்த எழுதற//
😂😂நல்ல பேயா இருக்குமோ....அக்கா சிரிப்பா வருதே.... நல்ல டெரர்ரா எழுதுங்க
(I want more emotion😝)

பொண்ணு நல்ல தான் இருக்கு....அந்த மெட்ராஸ் movie la karthi amma பண்ண மாதிரி தான் பண்ண போரங்க😂🤭இந்த அம்மா.

சூப்பர் பதிவு கா😍😍😍வெயிட்டிங்ங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ் 🤩🤩🤩
 
Last edited:

Reshma Resh

Active member
Messages
111
Reaction score
95
Points
28
nandrigal da...
Unga doubt uh romba niyayamana doubt... venumna Kalaiyana nama "Anti hero"nu vachikalam.. Hero namma Mannaru thaan... :LOL::LOL::LOL: Heronna avan semma build up oda irukkanuma? o_Oo_Oo_ONO No.. avan pavikku hero.. kathaikku hero vanu theriyala...
:devilish::devilish::devilish::devilish:
ஹை சூப்பர் கா..... ஐ லைக் இட்🤩🤩
இதுவும் நல்லார்கும் வித்தியாசமான anti hero ட்ரை பன்னுங்க.
 
Rajam

Member
Messages
32
Reaction score
30
Points
18
தனக்கு அடங்குபவள் வருவானு
நினைத்த ஜெயாக்கு,
தன்னை அடக்கிடுவாளோனு
பயம வந்தாச்சு.
இங்கே பவிக்கு அநா சொம்பில்
இருந்த ஆத்மா அதன் வேலைய
ஆரம்பித்து விட்டது.
நல்லதா இல்லை துராத்மாவா தெரியலை.
விளைவுகள் எப்படியோ.?
 
Top Bottom