Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
என்னை வதைத்திடும் நயனமே (பாகம் - 6)

அருமையான கலகலப்பான பதிவு HB. இது என்னடா சரியான Tom & Cherry pair போல எப்போ பாரு இப்படி முட்டிக்குது. யம்மாடி சுட்டி டிவி என்னமா இது பொசுக்கு பொசுக்குனு அம்பி, அந்தியன் மாதிரி மாறி மாறி பண்ணிட்டு இருக்க. நல்லா பண்றம்மா நீ. மித்ரனோட எதிர்காலம் நல்லாவே தெரியது. அடடே தயாளன் அப்பா வேற லெவல் இவருட்ட போய் பொய்யா சொல்லி இருக்கியே மித்ரா. மித்ரன் மனசு எதும் மாறிட்டியா ஏதோ மார்கமா பேசுற Love மூட் ஆரம்பிடுச்சா என்ன?? பாவம் திவி மா நீ நல்லா மாட்டிக்கிட்ட, ஆனா இதுக்கும் சேர்த்து வச்சி செய்வல! ஆனா அப்பா சொன்னது எல்லாம் உண்மை நீ தான் மா அவன புரிஞ்சிக்கிட்டு அவனுக்கு துணையா இருக்கனும். ஏன்னா அவன் கடந்தகாலம் அப்படி. போக போக அது உனக்கே புரியும். ஐய்யோ கமிஷ்னர் சார் புள்ளய ரொம்ப பயம்புடுத்துறீங்க. என்ன HB அதுக்குள்ள முடிஞ்சிடுச்சு இந்த பதிவு ரொமான்ஸ் வரவே இல்ல😜😜😜🤭 அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க. இந்த பதிவு மிகவும் அருமை HB. வாழ்த்துக்கள்🤭💐❤️
Thank u da
 
Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 5)
உணர்ச்சிபூர்வமான பதிவு HB. அடேய் மித்ரா நீ கமிஷ்னரா? இல்ல கிறுக்கா? அந்த புள்ள எவ்ளோ பெரிய விஷயத்த உன் அம்மாவ வச்சே சொல்லுது ஆனா நீ திரும்ப திரும்ப அந்த புள்ளைய காயப்படுத்துற. இதுல மதன பத்தி சொல்ல மட்டும் தடுமாறுற. அப்படி என்னடா உனக்கு ஈகோ? முதல் காதல் தந்த வலியா? அதெல்லாம் காதலே இல்லடா லூசு. ஆள பாரு சுட்டி டீவி பாக்குற பச்ச புள்ளய இப்படி படுத்துற மெண்டல். நீ கவலபடாத சுட்டி டிவி அதான் 6 மாசம் டைம் இருக்குல அவன வச்சு செஞ்சிடலாம். இருடா என்னன்ன பேசுனுயோ எல்லாத்துக்கும் பின்னாடி அனுபவிப்ப டா. வெயிட்டின் அந்த சம்பவத்துக்கு😜. செம அருமை வாழ்த்துக்கள் HB.💐👍❤️
Thank u da
 
Preethi D

New member
Messages
23
Reaction score
22
Points
3
என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 7)
கியூட்டான பதிவு. டேய் மித்ரா பிச்சுட்ட பிச்சுட்ட. அப்பாடா என்னமா ரொமான்ஸ் பண்ற நீ. அப்பப்பா முடியல. ஆனாலும் அதுக்கு முன்னாடி நீ பண்ண தப்புக்கு உங்க அப்பாவ வறுத்து எடுக்குற பத்தியா என்னத்த சொல்ல. அதெல்லாம் விடு கடைசியா குடுத்தியே ஒரு கிஸ்🙈 அங்கயே மயங்கிட்டேன் போ😜😜😜. யம்மாடி சுட்டி டிவி நீ இன்னும் இந்த நடிப்ப விடலயா!!! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சுட்டி டிவி. நல்லா போய்ட்டு இருக்கு இப்ப நடுவுல மதனோட உதவி வேணுமா அத கேட்டா அவன் என்னன்ன சொல்ல போரானோ. பாவம் சுதா பார்த்து ஏதாவது பண்ணி விடுங்க HB. லவ் ஸ்டோரி தானே நடுவுல எதுக்கு ஆக்சன் டிவிஸ்ட் எல்லாம். ஓ ஹீரோ சார் போலீஸோ😳🤔🤔🤔இருக்கட்டும் இருக்கட்டும்😜. என்ன டிவிஸ்ட் வர போகுதோ. வெயிட்டிங் HB. வாழ்த்துக்கள்.😄👍😜💐💐💐
 
Thank u so much da
 
Preethi D

New member
Messages
23
Reaction score
22
Points
3
என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 8)
செம்ம ஆக்சன் பிளாக் தான். அம்மாடியோவ் என்னடா இது கமிஷ்னர் சார் வேலைனு வந்துட்டா வெள்ளகாரன் மாதிரி இவ்ளோ டெரர் ஆ மாறிடுறாறு. நான் வேற இது தெரியாம இரண்டு எபிசோடு ல கலாய்ச்சிட்டேனே😳😳😳🙈🙈🙈. உங்க கடை கண் பார்வை என் பக்கம் வராம இருந்தா சரிதான்.🤣🤣😄 ஆனாலும் இப்படி பட்ட அயோக்கியங்க கிட்ட இப்படி தான் நடந்துக்கனும்.😡😡😡. இப்படி பட்ட ஆளுங்கள விட்றாதீங்க கமிஷ்னரே😠 சே என்னாமா கண்ணாலயே மிரட்டியே பயத்த கிளப்பு விடுறாறு கமிஷ்னர் சார். ஆனாலும் எவ்ளோ அழகு இல்ல... இவரு நயனமும் பன்மொழி பேசுதே (ச்சீ மானங்கெட்ட மனசு இப்ப கூட சைட் அடிக்குதே😁😁😁🤣🤣🙈🙈). ஆனா பிரபாகரன் நீங்க வேற லெவல் மித்ரன் சொன்ன மாதிரியே தட்டி தூக்கிட்டீங்களே (பல்ல😁😁😁) அடடே இதுல வெட்கம் வேற.
அம்மாடி சுட்டி டீவி டான்ஸ் எல்லா அடி தூள் தான் அங்க பாரு கமிஷ்னர் சாரை கண்ணாலயே எரித்து விடுவாறு போல.😳🤭🤭🤭 அப்பப்பா என்ன ஒரு கோவம். காதுல, மூக்குல எல்லா பக்கமும் புகையா வருதே.😜😄🤭🤭🤭 பார்த்து பத்திரமா இருமா ராசாத்தி.😱😝. அய்யோ என்ன என்ன அலப்பற செய்ய பேராறோ மதனே தப்பிச்சுடு.😆 அடுத்த UD ல சம்பவம் இருக்கு போலயே waiting🔥🔥🔥 செம UD HB. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.😊👍💐💐💐💐
 
Preethi D

New member
Messages
23
Reaction score
22
Points
3
என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 9)
செம பதிவு HB. வாவ் மித்ரா என்ன இது நீ இப்படி ஆகிட்ட. காதல் வந்தா இப்படி தானோ! ஒரு பெரிய பொறுப்புல இருக்குற நீயே இப்படி பேசலாமா கமிஷ்னரே. இதுல மதன் கிட்ட ஏட்டிக்கு போட்டி வாக்குவாதம் வேற. மதன் நெஜமாவே நீ இவ்ளோ நல்லவனு நான் நினைக்கல நிஜமா சொல்றேன் விழுந்துட்டேன். 😝 நீ ரொம்ப ஸ்வீட் எதுவுமே நடக்காத மாதிரி வலியை மறச்சிட்டு திவிக்காக நின்ன பாத்தியா அங்க புரியுது உன்னோட நேர்மை. உண்மையாவே கிரேட் நீ. இருந்தாலும் நம்ம சுதாவ கவனிச்சாலும் நல்லா இருக்கும். ஆனா கமிஷ்னர் னு கூட பார்க்காம சரிக்கு சமமா பேசுற பாரு அங்க உன் தைரியம் புடிச்சு இருக்கு ஆனாலும் கொஞ்சம் அதிகம் தான்.😏 திவிக்காக இல்லனாலும் உனக்காக அத மாத்திக்கோ டா.
அடேங்கப்பா கோவத்த பாரு கமிஷ்னருக்கு கண்ண மறைக்குற அளவு கோவம். அப்படி என்ன உனக்கு அவள புடிக்கல ஆனா அவ எதுவும் பண்ணவும் கூடாதோ. தப்பு கமிஷ்னரே.😠 என்ன திவி மா பொசுக்குனு இப்புடி பண்ணிட்ட கமிஷ்னர் பேசுனது தப்பு தான் அதுக்குனு இப்படியா பாரு எப்படி ஆடி போய்டாடுனு கமிஷ்னர் சாரு😱🤭🤭🤭. செம அருமையான பதிவு HB. வாழ்த்துக்கள்😊👍❤️💐💐💐
 
என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 10&11)
ப்பபா... என்ன ரைட்டர் நீங்க. கதை வேற லெவல்.😁 ஏய் கார்ட்டூன்காரி என்ன பொண்ணு நீ! என்னம்மா போட்டு இம்சை பண்ணுற அவன. ஒரு வார்த்தை தெரியாம சொல்லிட்டான் அதுக்குனு இப்புடியா?🤣🤣🤣 ஆனாலும் வாயை குடுத்து இப்பிடி புண்ணாக்கிட்டிங்களே கமிஷ்னர் சார். இதுக்கு தான் சொல்வாங்க பார்த்து பேசணும்னு😜😜😜 கமிஷ்னர் சாருக்கே தண்ணி காட்டி இம்சை பண்ண தான் பிறந்து இருக்கா போல இந்த சுட்டி டீவி😄😄😄🙈 ஆனா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிதான் இவ சேட்டையில. பாவம் மித்ரன் எப்படி தான் சமாளிப்பானோ கஷ்டம் இவனுக்கு😜😜😜😜 அபிலாஷ் கேஸ் ல ஏதோ டிவிஸ்ட் வரும் போலயே பார்க்கலாம் எப்படினு. அருமையான, சுவாரஸ்யமான, கலகலப்பான பதிவு. வாழ்த்துக்கள் HB.🤣😄😜👍💐💐💐💐
 
என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 12)
அருமையான பதிவு HB. பாவம் சுபா ஒரு சின்ன பொண்ணு இந்த அளவுக்கு சொல்றானா அப்போ அவ எந்த அளவுக்கு கொடுமையை அனுபவிச்சு இருப்பா. அப்படி என்ன பண்ணி இருப்பானுங்க சே இந்த மிருகங்களுக்கு சீக்கிரம் தண்டனை கொடுக்கனும். இந்த மித்ரன் ஏதாவது பண்ணனும்.🔥 அடடா இந்த டாம் & செரி பேர் எப்போ பாரு ஏட்டிக்கி போட்டி தான். அட சுட்டி டீவி மனுசன் என்ன நிலைமையில் இருக்கான், அவனே என்ன மாதிரி உணர்வு இதுன்னு தவிச்சுட்டு இருக்கான், நீ வேற பொசுக்குனு கட்டி புடிச்சுட்டு போற 🤣🤣🤣🙈 என்ன மித்ரா இவ்ளோ கடுப்பு காதல் இம்சை பண்ணுதோ😜. பார்த்துப்பா கவனமா இரு.😁🤭 இது காதல் தான்னு உணர்ந்துட்டா லவ்வ சொல்லிட்டு ஜாலியா இரு😁😁😁. செம UD. வாழ்த்துக்கள் HB.☺️💐💐💐
 
Top Bottom