Preethi D
New member
- Messages
- 23
- Reaction score
- 22
- Points
- 3
என்னை வதைத்திடும் வதனமே (பாகம் 18)
மிகவும் அழகான பதிவு. அச்சோ மித்ரனுக்கும் ஸ்ரீக்கும் நடுவுல எவ்ளோ அழகான ரொமான்ஸ் இருக்கு. யம்மாடியோவ் சரியான கேடி தான் போலீஸ் நீங்க எல்லாம் சரி தான். ஆனாலும் இன்னும் மித்ரன் ஸ்ரீ கல்யாண விஷயம் வெளிய சொல்லாம இருக்குறது தான் நல்லது இல்லையோனு தோணுது. அதனால் எதுவும் பிரச்சனை வராம இருந்தா சரி தான். சீக்கிரம் கல்யாண விஷயம் அப்புறம் பிளாஸ் பேக் எல்லாத்தையும் சொல்லிடுங்க HB. செம பதிவு ஹே லெவல் வாழ்த்துக்கள்.