Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments

Jinu

New member
Messages
9
Reaction score
9
Points
3
Sehar really great but iva ipo ipdi pannitalei ana ava nilamai la iruinthu yosicha🥺
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
வெற்றி உன் ஆளு வந்தது கூடத் தெரியாம இப்படியா டா தூங்குவ 😇 😇 :ROFLMAO:..அகிலா சேட்டைக்காரி:love:.இந்த ருத்ராவுக்கு திமிர் அதிகமாகிருச்சு:mad::(:(:(:(..அப்படிச் சொல்லுடா இசை பேபி அவளுக்காக எல்லாம் நம்ம இயல்பை மாத்திக்க முடியுமா:love::love::cool::love::love::love::love::love::love:...அம்மா இறந்தது மிகப்பெரிய இழப்புதான்..ஆனாலும் நித்தி மறுபடியும் தவறாதான் முடிவு எடுக்கறா.சேகர் என்ன மனுஷன்யா நீ👌(y)(y)வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
நன்றிகள் பல 😍❤️😍❤️😍❤️❤️😍❤️😍😍❤️❤️❤️❤️❤️❤️
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
சேகர் செம👌(y)(y)இசை பூலான்தேவி பற்றி எல்லாம் பேசி நித்தியை ஒரு வழியா தயார் பண்றா.....மகேஷ் பலியாடா வாலண்டியரா வந்து மாட்டிகிட்டான்...நல்லா வேணும் அவனுக்கு🤛🤛நல்லவேளை வீடியோ இவன் போன்ல இருந்துச்சு...நிலவனும் சேகரும் அழிச்சிருப்பாங்க..ரஞ்சித்:mad::mad:பரவால்லையே நிலவன் மெச்சுதலா கர்வமா பார்க்கறான் இசையை:giggle::giggle:வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
வாவ்❤️🌸😍ரொம்ப ரொம்ப அருமையா போய்ட்டு இருக்கு கதை... சூப்பரா இருக்கு❤️💞நிலவன் இசை செம்ம ஜோடி🌷❤️😍அழகான மனசு ரெண்டு பேருக்கும்... இந்த ருத்ரா😤😠🤮லூசு அவளை சும்மாவே விட கூடாது.... கடுப்பு ஏத்திட்டு இருக்கா... அவளை ரெண்டு போடு போடுங்க ரைட்டர்🙄😝😉

நித்தி🥺🥺😟😰பாவம் அவள்... அவளை ஏன் இப்படி சோதிக்கரிங்க... அந்த ரஞ்சித் நாய சும்மா விடவே கூடாது... பன்** அந்த மகேஷ் மாதிரி அவனையும் கொன்னு தொங்க விடனும்🤮🤬😡
நித்தியையும் சேகரையும் சேர்த்து வைங்க...😍❤️நம்ப இசைக்கு மட்டும் எதாவது ஆகட்டும்... அவ்வளோ தான் ரைட்டர் நீங்க🤧🙄🧐

நிலவன் இசைக்கு தான் இசை நிலவனுக்கு தான்❤️🌸💞🌷சோ ஸ்வீட் ரெண்டு பேரும்😍❤️அகிலா வெற்றி செம்ம... எல்லாருமே சூப்பர்❤️❤️அழகான கதை சூப்பரா இருக்கு❤️🌷

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி🔥❤️

By மருதாணி பூவே!❤️🌸
 
Thank you so much sis😍😍😍😍😍❤❤😍😍😍😍❤❤❤😍😍😍😍😍😍😍
 
Ruthra herione ma avala poi adika solringaaaa😂😂
 
Top Bottom