Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
அந்த கயவன் மகேஷ் சொன்னது போல இப்படி அப்பாவியா இருந்திருக்கியே நித்தி...இசை அவ்ளோ தூரம் சொல்லியும் நீ போனதுக்கு உன் இளகுன மனசு தான் காரணம்.....அந்த ரஞ்சித் எவ்ளோ கீழ்த்தரமா பிளான் பண்ணிருக்கான்:mad::mad::mad::mad::mad:நம்ம ஆர்மி சீன் இல்லையே:unsure::unsure:வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
Jinu

New member
Messages
9
Reaction score
9
Points
3
Nithi read panna tym ah oru mathri iruku sis 🥺neinga sonna mathri munnadi acid ana ipo Yan ipdi la pannadrainga 😡
 
Reshma Resh

Active member
Messages
92
Reaction score
82
Points
28
சோகமான பதிவு😔😔
நித்தி இப்படி ஒரு கொடுமைல மாட்டிக்கிட்டா....அந்த இரஞ்சித்க்கு சரியான தண்டனை கிடைக்கணும்.
யார் அவள ஹாஸ்பிடல சேர்த்தது ....சேகரா..
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ் கா
 
Last edited:

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
462
Reaction score
616
Points
93
அந்த கயவன் மகேஷ் சொன்னது போல இப்படி அப்பாவியா இருந்திருக்கியே நித்தி...இசை அவ்ளோ தூரம் சொல்லியும் நீ போனதுக்கு உன் இளகுன மனசு தான் காரணம்.....அந்த ரஞ்சித் எவ்ளோ கீழ்த்தரமா பிளான் பண்ணிருக்கான்:mad::mad::mad::mad::mad:நம்ம ஆர்மி சீன் இல்லையே:unsure::unsure:வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
இனி இசை தான் 😂😂
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
462
Reaction score
616
Points
93
Nithi read panna tym ah oru mathri iruku sis 🥺neinga sonna mathri munnadi acid ana ipo Yan ipdi la pannadrainga 😡
காலம் மாற மாற மனிதர்களும் மாறி தான்மா ஆகுவாங்க
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
462
Reaction score
616
Points
93
சோகமான பதிவு😔😔
நித்தி இப்படி ஒரு கொடுமைல மாட்டிக்கிட்டா....அந்த இரஞ்சித்க்கு சரியான தண்டனை கிடைக்கணும்.
யார் அவள ஹாஸ்பிடல சேர்த்தது ....சேகரா..
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ் கா
கண்டிப்பா கிடைக்கும் சகி
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
வெற்றி உன் ஆளு வந்தது கூடத் தெரியாம இப்படியா டா தூங்குவ 😇 😇 :ROFLMAO:..அகிலா சேட்டைக்காரி:love:.இந்த ருத்ராவுக்கு திமிர் அதிகமாகிருச்சு:mad::(:(:(:(..அப்படிச் சொல்லுடா இசை பேபி அவளுக்காக எல்லாம் நம்ம இயல்பை மாத்திக்க முடியுமா:love::love::cool::love::love::love::love::love::love:...அம்மா இறந்தது மிகப்பெரிய இழப்புதான்..ஆனாலும் நித்தி மறுபடியும் தவறாதான் முடிவு எடுக்கறா.சேகர் என்ன மனுஷன்யா நீ👌(y)(y)வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
Latest Episodes

New Threads

Top Bottom