Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
ஒரு விஷயம் முதல் எபி லையே சொல்லணும்ன்னுனினச்சேன்.. ஹீரோ போட்டோ முதல் எபில பாத்துட்டு "என்ன சரவணா ஸ்டோர்ஸ் owner ஆ ஹீரோ னு ஷாக்"ஆகிட்டேன்.. அப்புறம் நல்லா கண்ணை திறந்து வச்சி பாத்தேன்..
இன்னிக்கு எபில ஊகா முள், கஞ்சராங்காய் ரெண்டுமே புதுசு..

அப்புறம் வீசி நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட.. Shratha உங்க mind வாய்ஸ்விட author குடுத்த voice👌👌🤭🤭
நன்றி அருணா மா😘😘😘.

ஷ்ரதா மைண்ட் வாய்ஸ்லயே தான் பேச வேண்டி இருக்கு என்ன செய்யம்மா😅.

நீங்க மட்டுமில்ல பாதி பேர் அப்படி தான் நினைச்சிருக்காங்க. சத்திய சோதனை😂😂😂.

ராஜ்குமார் ராவ் எனக்கு பிடிச்ச ஹீரோ. இப்படி நினைச்சிட்டீங்களே😂
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Super ♥️♥️♥️
வீசி இங்க எதுக்கு கூட்டி வந்துருக்கான்.. அப்பாவும் பொண்ணும் சரி இல்லையே.. எவ்ளோ பெரிய problem போய்ட்டு இருக்கு ஷ்ரதா என்னடானா படையப்பா நீலாம்பரி னு mindvoice ல பேசிட்டு இருக்காளே..
வீசி பண்றதெல்லாம் பார்த்த கடைசில அவ கால்ல விழுந்து கெஞ்சுவான் போல ரொம்ப too much ஆ போறான்..
நன்றி மதிம்மா😘
கால்ல விழுவான்னு நினைக்கிறீங்க🤔
எனக்கு அதுக்கான அறிகுறியே தெரியலையே மதிம்மா😂
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
பாவம் ஷ்ரதா இந்த வீசி பக்கிய கட்டிக்கிட்டு நிம்மதி இல்லாமல் ஒவ்வொரு நிமிடமும் துடிக்கிறா-...

ஏம்மா சிவானி இன்னைக்கு பிறந்த நாள் அதுவுமா இப்படி குண்டை தூக்கி போடுறிங்களே இது உங்களுக்கே நல்லா இருக்கா ...?

ஷ்ரதா டியர் பேசாமல் அந்த செமிய வேணாம்னு சொல்லிட்டு நீயே வந்திடு.. அவன் எப்படியும் போகட்டும்

பக்கிப் பய😡😡

யோவ் ரைட்டரு பொங்கல் வேணுமாயா சீக்கிரம் ரெடியா இருங்க.....
கொலை மிரட்டலை விட பயங்கரமான மிரட்டல் அக்கா இது😂😂😂
அவனும் திருந்தின பாடில்லை. அவளும் திருந்த பாடில்லை.
 

Buvikeyya

Member
Messages
33
Reaction score
33
Points
18
Sis...unga suspense thanga mudila
...intha epi oru heart touching love scene kooda illa sis...so sad... Eagerly waiting for next ud sis...
 

Arumbu

Member
Messages
30
Reaction score
31
Points
18
Wow akka spr ud 😍😍😍 vidhya 😏😏 wnaku avungalam suthama pidikla🙄🙄 appo siva mrg ah niruthunathe vc thana😑athum ring kaga😏😏achoo shradha nee ivan kita pesatha😏😏 parda cat ah konjaratha pakum pothu soft ah eruka un face but athum illaya🤷‍♀️🤷‍♀️
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
ராஜமாணிக்கம்... இதுவரை அவரை தப்பான மனிதனாக தான் நினைத்துக் கொண்டு இருந்தேன்.. அவரு நல்லவரோ இல்ல கெட்டவரோ... ஆனால் இந்த நிமிசத்துல இருந்து அவருக்கு தனி மரியாதையே மனதில் இடம் இருக்கு. ஒரு முதலாளி ..தன்னிடம் வேலை பார்க்கும் வேலையாட்களுக்கு.. சாப்பாடு பாகுபாடு இன்றி அவர்களுடேன் அமர்ந்து சாப்பிட்டார் பாருங்க... பெரிய மனுஷன் நிரூபித்து விட்டார்... வருண் என்ற ஒருவன் இந்த எபியில் வந்ததையே மறக்க செய்து விட்டார்...
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
டேய் விசி உனக்கு ஒரு நியாயமா?. ஷர்தா ஓரு நியாயம்.நீ வித்யாவை ரசிக்கலாம்.ஷர்தா சிவனேஸ்வரனிடம் பேசக்கூடாது பரிசு கொடுக்கக்கூடாது .வித்தவள் உன்னோட எச்சி சாப்பாட சாப்பிட்டால் ஒன்றும் சொல்லமாட்டே என்னடா லாஜிக் இது மாங்காய் மடையா?.
 
Top Bottom