Arunanitha
Member
- Messages
- 50
- Reaction score
- 48
- Points
- 18
தொட்டேன் யோகம் வரல. கமெண்ட் box தான் வருது.. இது என்ன vibgyor பொய் . இன்னொரு சிலப்பதிகாரமா மதுரை காரங்க நாங்க தாங்கமட்டோம்.. அம்மா தாயே உன் mind வாய்ஸ் அப்டியே சத்தமா தான் பேசேன். அப்ப தானே intrestinga இருக்கும்.. வீசி அவளும் ஒரு வேளை கூட்டுக்கலவாணிகளோ