Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Adehappa brother ku sister mela yevlo pasam.. :love:..vc kovapattalu sratha virupathuku maara yethu seirathu illa and vc yeppadi evlo purinchu vachu erukka.....:unsure:🤩🤩 akka va pakka poranu evanu love pannitana..❤️:love:👌👌👌👌........
Pavam nalla pullaiyave valandhuttaan da vc😘 theriyalaiye apdiyum oru love story irukkumo😂.
 
Messages
60
Reaction score
60
Points
18
ஷ்ரிதா உடைய காதல் ஒன் சைடு லவ்வா இல்ல வருனுக்கும் பிடிக்குமா எப்படி அவளுக்கு பிடித்ததெல்லாம் தெரிகிறது
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
வாவ்!!, செம யூடி சகோ 😉😉😉

முதல் இரவு காட்சி செம தூள்.
சும்மா அடிச்சு பின்னுறீங்க போங்க...

பாவம் அந்த பொண்ணு என்னமா அழ விடுறான்
பக்கி பயன்....
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
ஷ்ரிதா உடைய காதல் ஒன் சைடு லவ்வா இல்ல வருனுக்கும் பிடிக்குமா எப்படி அவளுக்கு பிடித்ததெல்லாம் தெரிகிறது
Adhan sis. Onnum solla mattenguran indha vc. Shraddha madhiri namakkum confuse aagudhu🤧
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
வாவ்!!, செம யூடி சகோ 😉😉😉

முதல் இரவு காட்சி செம தூள்.
சும்மா அடிச்சு பின்னுறீங்க போங்க...

பாவம் அந்த பொண்ணு என்னமா அழ விடுறான்
பக்கி பயன்....
Thank you akka😘😘😘

Mm bad boy indha vc😉
 

Mathykarthy

Member
Messages
57
Reaction score
52
Points
18
Super start 😍😍😍
வருண் செம.. இவனே அவளை அழ வைச்சு ரசிக்கிறான்.. அவளுக்கு பிடிச்சது பிடிக்காதது தெரிஞ்சு அவளை care பண்ணிக்கிறான்.. அக்கா மேல இருக்குற பாசத்தால ரசிக்க வைக்கிறான்.. வாவ் செம்ம்ம ஹீரோ..🥰🥰🥰
 
Top Bottom