Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Siva nallavan madhiri irundhu ipdi velai paathirukkane.. 😡Ivana poie na nallavan nu ninaichene🤦‍♀️.. Yaen ma shradha phone ah lock panni veikka matiya😳😡😢Pavam shradha indha velai yedhuvum theriyama ipdi accident ayduche.. Adhula dha avaluku palasella marAndhidumo.. Vc ku enna agumo😳😒
Siva romba bad boy charu maa. Mm lock pannama vittuttaa😂 idaiyil konjam nyabagam varum charu maa.
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Ada shiva nee enna vela ellam parthuruka 😡😡 shradha room a lock pannitu thoonga matiya paru nee thoonguna thala enna ellam nadathutu😠😠😠 atleast phone lock koodava podala nee🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ pavam vc enna nadanthicho theriyala avanku😔😔 interesting epi akka 😍😍😍😘😘
Ava phone, room nu edhuvum lock panna maatta da. Loosu ava.thank you pratha maa😘
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
பாவம் vc இந்த லூசு ஷ்ரதாவ லவ் பண்ணதுக்கு படாதபாடு படுறான்..☹️☹️☹️ சிவா என்னென்ன வேலை பார்த்திருக்கிறான்..😡😡😡 Vc இவனுக்கு நல்ல தண்டனையை கொடுக்கணும். அருள் vc ய கேரளா போக விடாம தடுத்துட்டான் போல இருக்கு.. vc ஆப்போசிட் ரவுடி கும்பல் ட போய் சேர்ந்துடுவான் போல 🤔🤔🤔 ஷ்ரதா வும் ஒன்னும் தெரியாம கோமாக்கு போய்ட்டா..
Mathy maa indha pakkam yosicha shraddha vc ya love panni dhan ipdi adipattu kidakka😢
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
இத்தனை கொடுமை பண்ணினவங்க பொண்ண கல்யாணம் செய்ததே பெரிய விஷயம் தான்.. இந்த சிவா தான் பெரிய வில்லன் போல..
Adhuvum ketta ennathula dhan vani maa panni vachchirukaanga. Mm ama vani maa😢
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Achop ivlo naal intha vc ah naan thitina inniku enna ye feel pana vachutane intha vc😥😥😥 siva nee ellam oru nalla froend hey illa😏😏😏 intha kasirajan thaan complain panirupano vijayaadhithan mela🤔🤔arunmozhi nee😡😡😡😡shiva unnaum antha arun aum enaku suthama pidikala😡😡😡 manik kubepdi therium ivanga eruka idam🤔🤔 unmayalume nee paavam thaan vc😥😥 ithula bali ada matinayhu shratha😒😒 epo vc ku unmai therunju avan sharatha ah ethuktathu🙄🙄 ithula manik vera vidhya ah mrg pananum nu midivoda erukaru😏😏but vc love panrathu shratha nu konjam happy ah um eruku😍😍 spr epi akka❤❤
Illa arumbu maa. Avaru illa. Enga vera yaarunu guess pannunga paarkkalaam. Siva arun rendu perume kettavanga da😢 thank you da😘
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
பாவம் விசி சிவாவால் இத்தனையும் நடந்து இருக்கிறது ஷர்தா தப்பு பண்ணியதுக்கு தண்டனை அனுபவித்து விட்டாள்.சிவாவுக்கு என்ன தண்டனை ?.
Ama kalai maa. Nichchayam avanukkum thandanai kidaikkum kalai maa😊
 

Mrs. Prabha Sakthivel

Active member
Messages
115
Reaction score
103
Points
43
சிவா தான் இதுல வில்லன் வேலை பார்த்திருக்கான். அவனுக்கு vc பண்றது தப்பே இல்லை. 👌👌👌👌❤️❤️❤️💐💐💐
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
ராஜமாணிக்கம் கிரேட் 👌👌👌👌
உண்மையில் அவர் விஜயாத்தித்தனை எதிர்க்க VC ய காப்பாத்தி இருந்தாலும் அவர் இல்லன்னா VC இல்லை அதுவும் அவர் அவனுக்கு செய்ததெல்லாம் அவனுக்கு நன்மை தான் அவரவிட்டு வந்திருந்தா இவங்க நம்பிக்கை துரோகிங்க அவனை கொன்னுட்டு தான் மறுவேலை பார்த்து இருப்பாங்க இல்லாதவன்னா இவ்வளவு கொடுமை அனுபவிச்சு இருக்கானே 😭😭😭 மாணிக்கம் செய்ததுக்கு அவங்க வித்யா வ கல்யாணம் பண்ணி இருந்தாலும் சரிதான் மா👍அவன் வாழ்க்கையில் இப்போ பட்ட கஷ்டத்துக்கு அவனுக்கு சரியான நியாயம் கிடைக்கனும் மா
 
Last edited:
Top Bottom