- Messages
- 676
- Reaction score
- 1,079
- Points
- 93
Ama akka.thank you akka mm siva annan vera oru pakkam akka. Ama mirattittaa illa shraddha , love solli dhaan aaganum. Adhuvum oru kaaranam akka.இன்றைய எபி கொஞ்சம் பெரிய எபியா...
வீசியின் உணர்வுகளின் தடுமாற்றம் மற்றும் கோபம் எல்லாம் சூப்பர்
பாவம் அந்த பொண்ணு சிவாக்க அண்ணன கட்டிக்க மாட்டேன். அடேய் கூமுட்டை என் லவ்வ ஏத்துக்கோன்னு சொல்லி சூசைட் பண்ணிக்கப் பார்க்குது. அவனும் I love you சொல்லிட்டான்
அதை சிவா கேட்டுட்டான். அப்போ இது தான் நட்பு முறிந்ததற்கான காரணமா?
இந்த சிவானி பொண்ணு கிட்ட உள்ள கெட்ட பழக்கம் இது தான் திடீர்னு கதையை நிறுத்திட்டு காணாம ஓடிடும்