Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
பிறந்தநாள் வாழ்த்துகள் வத்சலாமா💐💐💐💐💐💐💐

சூப்பர் சூப்பர்... ஆரம்பத்திலயே மாஸ் ஆக்கிட்டானே கௌதம்....
ஆஹா.... முகிலன் வருண் மாதிரி இதிலயும் இரண்டுபேரா.....

ஆனா இந்த நந்தன் வில்லனா இல்ல கேர்க்டர்ஆர்டிஸ்டானு தெரிலையே....
முதல் கமென்ட் உங்களோடதுதான். ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குமா விஜயசாந்தி. முகிலன் வருண் மாதிரி இல்லை இவங்க ரெண்டு பேரும். நந்தாவுக்கு இப்போதைக்கு பெரிய வேலை இல்லை. Thanks a lot for your cmnts maa.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
Anti hero va love panna vachchiruveenga pola. Chess player ellayaa moves yellam nalla plan pannraan. Good start. Congrats dear 💐💐👍👍👍
Thanks a lot ma Eswariskumar. Such a beautiful cmnt maa. Naan ippothaan gowtham love panna aarabichu irukken. Hahaha.. neegalum love panreengala paarkkalaam
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
விறுவிறுப்பான ஆரம்பம் வத்சலா. செஸ் பிளேயர் திங்கிங் கூட செஸ் மூவ் மாதிரியே கொண்டு வந்தது நல்லா இருக்கு. ஆரம்பக் கவிதை அசத்தலா இருக்கு. முகிலினங்களின் தோழன் ஆன்டி ஹீரோ இருந்தாலும் வாசகர்களுக்கும் தோழனாகிடுவான் போல் இருக்கு. & சஞ்சனா அவளின் அறிமுகம் அழகா இருக்கு. நந்தா கௌதம் இடையில் நடக்கும் பிரச்சினை என்ன ? தெரிந்து கொள்ள ஆவலாக காத்து இருக்கிறோம். :love::love:👌👌💐💐
அழகான கருத்துக்கு நன்றிகள் மா தேவி ஸ்ரீனிவாசன். செஸ் பிளேயர் திங் பண்ற விதம் தான் கதையோட பேஸ். இதை கடைசி வரை இப்படியே கொண்டு வர முயற்சி பண்றேன். அவங்களுக்குள் என்ன பிரச்னை அப்படிங்கிறது வெளியே வர சில அத்தியாயங்கள் ஆகும் மா.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
கவிதை செம.கௌதம் ஸ்டைல் ஆளுமை சூப்பர்.சஞ்சனா யாருக்கு ?.நந்தா நண்பர்கள் கௌதம் பிளானுக்கு ஏற்ப நடந்ததுகிட்டாங்க லக்கி கௌதம்.நந்தாவை என்ன செய்ய போகிறானோ?. சுவாரஸ்யமாக போகுது.❤️❤️
அழகான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள் மா. அவன் ஸ்டைல் ஆளுமை கொண்டு வர நிறைய யோசிக்க வேண்டியது இருக்குமா. ஹாஹாஹா. முன்னே பின்னே ஆன்டி ஹீரோ எழுதி இருந்தாத்தானே. கெளதம் என்ன செய்யப் போறான்னு அடுத்த அத்தியாயத்தில் தெரிந்து விடும். நன்றி மா.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
Super start sis..all the best...ஆரம்ப கவிதை வரிகள் சூப்பர் மா.........
சிறு புன்சிரிப்பு அவன் காதலின் அழகான பிரதிபலிப்பு...முகிலினங்கள் அவனது தோழி 👌 👌 👌 👌 👌 👌 👌 👌
கௌதம் சித்தார்த் சதுரங்க வீரன் மாஸ் காட்டறான்....நந்தா கௌதமிடையே என்ன பிரச்சனை..அவன் சிரிச்ச கௌதம்க்கு பிடிக்கலை..அவனை என்ன செய்யப்போறான் பல கேள்விகளுக்கு விடை அறிய அடுத்தடுத்தப் பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
மனம் நிறைந்த நன்றிகள் மா தர்ஷினி. அத்தனை அழகா ரசிச்சு கமென்ட் போட்டிருக்கீங்க. நந்தா கெளதம் இடையே என்ன பிரச்சனைன்னு சில அத்தியாயங்கள் கடந்துதான் தெரியும் மா. அழகான கருத்துக்கு நன்றி மா.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
mam super epi.👏👏
வழக்கம் போலவே உங்களோட அழகு தமிழ், இனிய மொழி நடை.👌👌
வாசிக்கும் போதே காட்சிகள் கண்முன்னே விரிகிறது. 😘😘
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.👍👍
அடுத்த epiக்கு ஆவலோடு waiting.😁😁
பி.செல்வா நன்றிகள் பல. நான் எங்கே எழுதினாலும் தொடர்ந்து படிக்கறீங்க. மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு. வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் மா.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
வாழ்த்துகள் வத்சலா. ஆரம்பமே சூப்பர். கிராண்ட் மாஸ்டரோட மூவ் சூப்பராக இருக்கு. 👌👌👌👌
கோதை மா உங்க கமென்ட் பார்க்க அத்தனை சந்தோஷமா இருக்கு. எனக்கு அது மிகப் பெரிய பூஸ்ட். உங்க வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் மா.
 

Devi Srinivasan

Active member
Vannangal Writer
Messages
19
Reaction score
18
Points
43
ஆஹா .. நம்ம கௌதம் ஆன்டி ஹீரோ மோட்க்கு பிரோமோட் ஆக ஆரம்பிச்சுட்டான் . சுரேந்தர் எண்ணம் சரியாக இருக்குமோ? கார் மட்டும் தள்ளி விட்டுட்டு நந்தாவைப் பத்திரமா ஒளிச்சு வச்சுருக்கானா கௌதம். நந்தா பற்றிய விஷயம் தெரியும்போது சஞ்சனா என்ன செய்வா ? தெரிந்துக் கொள்ள காத்து இருக்கிறோம். விறுவிறுப்பான அத்தியாயம் :love: :love:👌
 

kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
கௌதம் விளையாட ஆரம்பிச்சிட்டான்.சுரேந்தர் சந்தேகப் படுவது போல் நந்தா எங்கேயாவது விழுந்திருப்பானோ?
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
கவிதை வரிகள் superb...அந்த இன்னொரு புகைப்படம் யாரோடது:unsure:கௌதம் கேம் ஸ்டார்ட் பண்ணிட்டான்...உலகம் என்னடா உலகம் என் உயிரின் ஒவ்வொரு துளியிலும் அவள்தானாட செம...நண்பனுக்காய் கண்ணீர் சிந்தும் காவல்காரனின் அனுமானம் சரியாய் இருக்குமா?வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
Top Bottom