Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

Devika

New member
Messages
4
Reaction score
3
Points
3
யார் சொன்னா இது ஆன்டிஹீரோ கதைன்னு. எதிர்மறை குணம் கேரக்டர்ஸ் இருக்கிற கதைகளும் சாம்பல் வண்ணம் தான். இங்க கிட்டத்தட்ட மாயவன், மகேந்திரனைத் தவிர முக்கிய கேரக்டர் எல்லாருமே negative role than play பண்ணியிருக்காங்க..
எதிர்மறை கதாநாயகி (Anti heroine) கதை என்பது என்னுடைய புரிதல் தான் சகோ யாரும் சொல்லல... ஆமா ஒரு ஆறு பேர தவிர எல்லாரும் எதிர்மறை கதை மாந்தர்கள் தான்... இந்த கதைக்கு ஒரு கமா போட எனது வாழ்த்துக்கள்👍👍👍... நன்றி சகோ🙏🙏🙏...
 
நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93

மிக்க நன்றி..😍😍🙏🙏
 
kaRthika05

Active member
Vannangal Writer
Messages
52
Reaction score
20
Points
33
உண்மையில் இவ்வளவு அழகான கதையை கொடுத்ததற்கு உங்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்... மாயவன் கொஞ்சம் வித்தியாசமானவன் தான்... அதுதான் இந்தக் கதையோட பலமும் கூட... நாயகன் நாயகி சேராமல் போனால் கூட கதைக்கு நல்ல முடிவைக் கொடுக்க முடியும் னு உணர்த்திட்டீங்க... அருமை... உண்மையில் அவங்க தனத்தனியாவும் இருக்காங்க ஒன்னாவும் இருக்காங்க... வாழ்த்துக்கள்... உங்களோட அடுத்த கதையைத் தேடிப் போறேன்... இருந்தா ரொம்ப சந்தோஷமா படிக்க ஆரம்பிப்பேன்... மீண்டும் ஒரு முறை மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
 
Thank you so much sis for your lovable and valuable words...😍😍❤️❤️
 
Karthi R

New member
Messages
3
Reaction score
3
Points
3
Enna solrathunu therila sis. Manasukula yetho perusa oru thaakam vantha mathiri irukku. Romba azhuthamana Story atha Unga style la super ah solirukinga.. Mayavan unmailaye avan Mayavan tan. 😍😍 Sola varthaigale illa... Santhana ariyatha vayasula enna panrathunu theriyama irukum bothu avaluke theriyama avala use panni avaloda iyalbaye mathi, avaluku evolo kashtam😢😢😢 Mayavan santhana azhagana uravu avangaluku. Romba iyalba irunthuthu avanga uryadalgal ellame 👌🏻👌🏻Sernthu iruntha tan orutharuku oruthar thunai irukanunu illa... Thaniya irunthum thunaiya irukarathu azhagu😍😍😍😍 osm story 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
 
Thank you so much ma for your valuable words..❤️❤️❤️
 
Vidya

New member
Messages
6
Reaction score
4
Points
3
Semma story.... Athulayum mayavan chance illa..... Romba different story n different ending.... Naan kooda last epi la rendu perum onnayiduvaangalonu ninaichen.... But illa.... Sandhanaa romba dangerous.... Ava vandha idam avala apadi maathidichu than solanum... Sandhuva suththi irukura ovorutharum avala etho oru vakayila use pannuraanga.... Even vadhanikaavum... Vadhanikku oru nalla kudumba vaazhkkai amanjathu maathiri sandhukkum oru kuzhanthai magizhan... Magizhanoda avanoda biological father m irundha nalla irukum nu oru pakkam thonuthu....... Romba arumayaana story sis... Ungaloda story vetri pera ennoda vaazhthukal....
 
Thank you so much ma for your valuable and lovable words..😍😍😍😍❤️❤️❤️
 
Top Bottom