Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

Mythili.MP

Well-known member
Vannangal Writer
Messages
190
Reaction score
47
Points
93
மைதிலி சூப்பர் எபிசோட் டா...

அதியனின் நேசத்தை விட, விஜயின் ஆர்வமான அன்பை விட, நிதினின் காதல் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு டா... "அவள் மேல காதல் இருக்கு, அதுக்காக அவளுக்கு என்னை பிடிக்கணும் இல்ல", "அவளுக்கு ஒன்னுன்னா எப்போவும் நான் இருப்பேன்" இந்த அன்பை விட என்ன டா பெருசா இருந்துட போகுது... காதலிக்கு பிடிச்ச வாழ்வை என்னால் குடுக்க முடியும் என்னதை விட, காதலிக்கு பிடிச்ச வாழ்க்கை தான் அமையனும் நினைக்கிற அந்த மனசு I loved it💖💖💖

இப்படிபட்ட ஒருவன் காதலை பகடையா பயன்படுத்தி இருக்கான் அப்படினா அவனுக்கான வலி எப்படி இருந்து இருக்கும்... வர்ஷா அப்போ எவ்வளவு கஷ்டபட்டு இருக்கணும்😢😢😢

நந்தினியை காப்பாற்றிய பெண்ணை என்ன பண்ணி தொலைச்சாங்க🤔🤔🤔 நந்தினி மேல பெருசா நல்ல எண்ணம் எனக்கு இல்ல da.. sorry...😔😔😔

இந்த குடும்பத்தை ரொம்ப பிடிக்குது டா...
நந்தினி ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் அவள் நல்லவலும் இல்லை கெட்டவளும் இல்லை ... ரொம்ப நன்றி கா
 

Mythili.MP

Well-known member
Vannangal Writer
Messages
190
Reaction score
47
Points
93
அருமை 👌👌👌👌👌👌,நந்தினி அதியின் விருப்பம் தெரிந்து வர்ஷா நல்ல பெண் அவளை திருமணம் செய்தால் உன் வாழ்கை நல்லா இருக்கும் என்று சொல்கிறாள், வர்ஷா வாழ்வு மகிழ்ச்சியாக இருக்க விக்ரம் நண்பன் விஜய்யை திருமணம் புரிந்தால் அருமையாக இருக்கும் என்று சொல்லி ஜோதி அவளிடம் சம்மதம் வாங்கி விட்கிறாள், பரத் வர்ஷா திருமண விசையத்தை சத்தியாவிடம் சொல்ல அவன் காதல் மனது வேதனை பட்டாலும் வர்ஷா நல்லா இருக்கனும் என்று நினைக்கும் அவன் தூய அன்பு அருமை 👌👌👌🌹🌹🌹🌹
ரொம்ப ரொம்ப நன்றி
 

Mythili.MP

Well-known member
Vannangal Writer
Messages
190
Reaction score
47
Points
93
Andha accident laye nandini ya pottu thalli irukalam. Ipdi pozhaika vechi ethana peroda life la velayaditaa. Sathya character super.
அவள் ஒருத்தியை வச்சி தான் நான் கதையை ஓட்டிட்டு இருக்கேன். அவளும் இல்லைன்னா என் நிலைமை
 

Mythili.MP

Well-known member
Vannangal Writer
Messages
190
Reaction score
47
Points
93
வர்ஷா அதி மேல் காதல் இல்லை சூப்பர்.நிதின் சூப்பர்.வர்ஷா லேப்பில் டெஸ்ட் யூஸ் பண்ணிட்டாங்களா?.அவளை.
அதுக்கும் வாய்ப்பிருக்கு
 

Mythili.MP

Well-known member
Vannangal Writer
Messages
190
Reaction score
47
Points
93
Nithin ku nandhu thanoo.... 🤔🤔...pavum... Ethana peruku love failure..... Vikiram....... Pavum athi Mela evalo pasam vachirukan.... I think theriji irudhalum vikiram athi love ku othukamatan... Nithin athi same valanthu ketavanugaa ☹️☹️😍😍😍Nice sis
Ama sis thank you so much 💓❤️💓❤️💓
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
அதியனை லவ் பண்ணும்போது ஏன் மறுக்கிறாள்.பாவம் அதியன்.விக்ரமன் இப்போது தெரிந்து விடுமா?.
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, விஜய்யிடம் விலகி நிற்பவள், அதியனிடம் உரிமையுடனும் ஆசையுடனும் எந்த வேறுபாடும் பார்க்கமல் வெளிஊருக்கு தன் தோழியின் திருமணனத்திற்கு அவனுடன் வந்த ஒரே அறையை பகிர்ந்து கொண்டது அதியுடன் தன் சந்தோசத்தை அணைப்புடன் பகிர்ந்து கொண்டது என்ன, கடவுள் மேல் நபீக்கையில்லை என்பவனை கோவிலுக்கு அழைத்து வந்து நம் விருப்பங்கள் நேரத்திற்கு தகுந்த மாதிரி மாறலாம் ஆனால் நமக்கு என்ன தேவை என்பது கடவுளுக்கு தெரியும் என்று பேசுவது என்ன இறுதியில் ஜோதி அழைத்து நிச்சய்யம் என்று சொன்னவுடன் சம்மதம் சொல்லி அதியன் தன் விருப்பத்தை சொல்ல போறான் என்று தெரிந்தவுடன் அவன் நடத்தையை பற்றி பேசி நீ எனக்கு பொருத்தமானவனா என்று மனதை நோகடிப்பது என்ன வர்ஷா அவள் மனம் தெரிந்தே ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும் விக்ரம் அழைப்பு அதியன் தன் விக்கிரமா என்று நினைத்து மகிழ்ச்சி அடைக்கிறான் அதியன் வர்ஷாவின் மீதான காதல்லை நிறைவேட்ற்றுவனா இல்லை வர்ஷா மாதிரி அவன் நடத்தை தெரிந்து இவனும் மறுபானா அதியன் வர்ஷா திருமணத்தை 🤭🤭🤭🌹🌹🌹🌹
 

Rubyruban

Member
Messages
29
Reaction score
23
Points
18
அவள் ஒருத்தியை வச்சி தான் நான் கதையை ஓட்டிட்டு இருக்கேன். அவளும் இல்லைன்னா என் நிலைமை
Ennama ipdi solliteengale ma
 

Rubyruban

Member
Messages
29
Reaction score
23
Points
18
Adhiyan love a super a solli irukeenga. But adhukum munnadi Vijay kooda engagement a vechiteengale. Adhiyan varsha serndha romba nalla irukum. But mudivu Ennanu theriyalaye
 

Hanza

Member
Messages
89
Reaction score
89
Points
18
Pawam ennoda Adhi… ne avanai romba torture pannura…. Mariyathai ya avanai Varsha vodu serthu vidu… illa nadakkurathe vere…

Intha ponnu enna arthathula avanai kootti poai ore room le thangichu…. Ithellam Vijay ku therinja enna aagum theriyuma????
 
Top Bottom