Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மாயோனின் மலரோவியம் - Comments

Mythili.MP

Well-known member
Vannangal Writer
Messages
190
Reaction score
47
Points
93
விக்ரமன் கொலை பண்ணது உண்மையா இல்ல அவன் நடந்தத வேடிக்கை தான் பார்த்தானா..
உண்மையா அவன் தான் தீ வச்சி இருப்பான்... போக போக புரியும் சிஸ்
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சத்யா பைல்ல நந்தினிட இருந்து வாங்க விக்ரம் செட் பண்ண ஆளா...மகிழன் ரொம்ப நல்லவனா இருக்கான்..பாவம்..நந்தினியை உண்மையா விரும்பறான்..ஆனா நந்தினி பண்ணிருக்கக் காரியம்:mad::mad:..நந்தினி போன்ற பெண்களுக்கு மகிழன் போன்ற ஆட்கள் கிடைத்தாலும் விழுவது என்னவோ சத்யன் போன்ற ஆட்களிடம் தான்.‌விக்ரம் சம்பந்தப்பட்ட பைல்ஸா..மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரியும் நந்தினிக்கும் விக்ரமனுக்கும் என்ன லிங்க்:unsure::unsure::unsure::unsure:
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
நந்தினிக்கு மகிழனை புடிக்குது..ஆனா காதல் இல்லை..இந்த விக்ரமன் என்ன இவ்ளோ கீழ்த்தரமா இறங்குறான்...சத்யன் எல்லாம் மனுஷனா..போலீஸ் வந்துருமா..
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
நல்லவேளை மகிழன் வந்து காப்பாத்திட்டான்...மகிழனுக்கு நந்தினி யைப் பத்தி எல்லாமே தெரிஞ்சிருக்கும் போல..அபிமன்யூ நடிகனா..சனாயாக்கு கொடுத்தான் பாரு அடி...ஏன் மா கீர்த்தி உன் வாய்தான் உனக்கு எதிரி 😇 😇 😇 😇 😇 :ROFLMAO:
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
முதல் சந்திப்பு இல்லையா...அபிக்கு ஆல்ரெடி கீர்த்தியை தெரியுமா:unsure::unsure::unsure::unsure::unsure::unsure:..க்ளாஸ்லேயே தூங்கிட்டாளா கீர்த்தி....தேவன் சக்கரவர்த்தியா இது யாரு:rolleyes:....எத்தனை கேரக்டர் வந்தாலும் இந்த மகிழனைத் தான் புடிக்குது....மகிழனுக்கு இவ்ளோ பெரிய வலியை ஏன் கொடுத்தீங்க ஜீ:cry::cry:...
 
அவனோட வலி எல்லாம் சீக்கிரமே சரி ஆகிடும் சிஸ்... உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி 🙏❤️
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
விக்ரமனும் டாக்டாரா...நந்தினியோட பாதுகாப்பு விக்ரமனுக்கு எதிரான ஆதாரம்தானா...தீ வைச்சுக் கொளுத்தி ரசித்துப் பார்த்தானா:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:...நந்து அப்படி என்ன உண்மையை மறைக்கறா ...அபிமன்யூவும் விக்ரமும் ஒரே ஆளா...இல்லையா...இவன் ஏன் மாஸ்க் போட்டுட்டு சுத்தறான்...வினோ உன் மைண்ட் வாய்ஸ் சூப்பரு :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: .....s ஸ்ருதியை குறிப்பதா...
 
ஹாஹா அடுத்தடுத்த அத்தியாயத்தில் தெரிஞ்சிடும் சிஸ்... ( மாஸ்க் போடாத விக்ரமன் தான் அபிமன்யுன்னு ஒரு டாக் போய்ட்டு இருக்கு ) அதுவும் சீக்கிரம் சொல்லிடுவேன் ❤️❤️❤️
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
விக்ரமன் வந்துட்டான் சரியான நேநத்துக்கு..நர்ஸ் இவ்ளோ careless game விளையாடறாங்களே...ஹா அங்கிளா :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: .....இந்த விக்ரமனை கீர்த்தி மட்டும் 16 வயசுல பார்த்துருக்காளா🧐🧐🧐🧐🧐.....v chain ஆ கீர்த்தி பேமிலி மெம்பர்ஸ் பார்ப்பாங்களா
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
விக்ரம் சொன்ன அந்த ரெண்டு பேருல ஒருத்தன் அதியன் சக்கரவர்த்தியா.....வாவ் விக்ரமன் அண்ட் தேவநந்தினி மாஸ்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.....ஆன்ட்டி ஹீரோ subject விட க்ரைம் ஸ்டோரி படிக்க பீல்.....semaiya pogudhu....super sis
 
Top Bottom