Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மாயோனின் மலரோவியம் - Comments

முதல் சந்திப்பு இல்லையா...அபிக்கு ஆல்ரெடி கீர்த்தியை தெரியுமா🤔🤔🤔🤔🤔🤔..க்ளாஸ்லேயே தூங்கிட்டாளா கீர்த்தி....தேவன் சக்கரவர்த்தியா இது யாரு🙄....எத்தனை கேரக்டர் வந்தாலும் இந்த மகிழனைத் தான் புடிக்குது....மகிழனுக்கு இவ்ளோ பெரிய வலியை ஏன் கொடுத்தீங்க ஜீ😢😢...
அவனோட வலி எல்லாம் சீக்கிரமே சரி ஆகிடும் சிஸ்... உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி 🙏❤️
 
விக்ரமனும் டாக்டாரா...நந்தினியோட பாதுகாப்பு விக்ரமனுக்கு எதிரான ஆதாரம்தானா...தீ வைச்சுக் கொளுத்தி ரசித்துப் பார்த்தானா🙄🙄🙄🙄...நந்து அப்படி என்ன உண்மையை மறைக்கறா ...அபிமன்யூவும் விக்ரமும் ஒரே ஆளா...இல்லையா...இவன் ஏன் மாஸ்க் போட்டுட்டு சுத்தறான்...வினோ உன் மைண்ட் வாய்ஸ் சூப்பரு 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 .....s ஸ்ருதியை குறிப்பதா...
 
ஹாஹா அடுத்தடுத்த அத்தியாயத்தில் தெரிஞ்சிடும் சிஸ்... ( மாஸ்க் போடாத விக்ரமன் தான் அபிமன்யுன்னு ஒரு டாக் போய்ட்டு இருக்கு ) அதுவும் சீக்கிரம் சொல்லிடுவேன் ❤️❤️❤️
 
விக்ரமன் வந்துட்டான் சரியான நேநத்துக்கு..நர்ஸ் இவ்ளோ careless game விளையாடறாங்களே...ஹா அங்கிளா 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 .....இந்த விக்ரமனை கீர்த்தி மட்டும் 16 வயசுல பார்த்துருக்காளா🧐🧐🧐🧐🧐.....v chain ஆ கீர்த்தி பேமிலி மெம்பர்ஸ் பார்ப்பாங்களா
 
விக்ரம் சொன்ன அந்த ரெண்டு பேருல ஒருத்தன் அதியன் சக்கரவர்த்தியா.....வாவ் விக்ரமன் அண்ட் தேவநந்தினி மாஸ்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.....ஆன்ட்டி ஹீரோ subject விட க்ரைம் ஸ்டோரி படிக்க பீல்.....semaiya pogudhu....super sis
 
New Threads

Top Bottom