Kalai karthi
Well-known member
- Messages
- 403
- Reaction score
- 371
- Points
- 63
விக்ரமன் அபி ஒருவர்தான்.ஹீரோ.கீர்த்தி மாட்டிக்கிட்டாள்.டாக்டர் நடிகன் செம.
Thank youVery nice..
அவளுக்கு அப்போ அப்போ கொரானா மாதிரி தைரியம் வரும் சிஸ்கீர்த்தி தைரியம் வந்துடுச்சு.
ரொம்ப நன்றிவிக்ரமன் அபி ஒருவர்தான்.ஹீரோ.கீர்த்தி மாட்டிக்கிட்டாள்.டாக்டர் நடிகன் செம.
அது உண்மை தானே அக்கா... யாரும் இல்லாத இடத்தில் நம்ம எதிரி துணைக்கு இருந்தால் கூட அது நிம்மதி தானேசூப்பர் செல்லம் இன்ராஸ்டிங் மூவ் கீர்த்தியை காக்க வந்தவனும் அவனே அவளுக்கு வில்லனும் அவனே சோ...சேட் திக்கற்ற காட்டில் எதிரிிிிிிிிிிி
வந்தாலும் மனம் நிம்மதி அடையும் சூப்பர் டா எங்க இருந்து பிடிக்கிற இந்த டயலாக் எல்லாம் அடுத்த பதிவுக்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
அவன் தேவை வேற சிஸ் சீக்கிரமே சொல்லிடுவேன்அப்படி என்ன தான் டா அவகிட்ட இருக்குது.. ஆதாரம் என்றால் அவள் கையில் இருக்க பையில் இருக்கு வாங்கிட்டு விட்டு தொலைங்க டா... இந்த இரட்டை வேஷம் போடுறவனுக்கு என்ன தான் தேவையோ.. ஓவரா பண்ணிறான்.. இவ எப்போ அவ கழுத்தில் இருக்கும் chain கண்டுப் பிடிச்சு விளங்கின மாதிரி தான்... முண்ணவே அபி விக்ரம் ஒன்னுண்ணு சொன்னேன்.. சரியா பார்ப்போம்