சூப்பர் சுவீட் டி மா பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுரா கணக்கா அவங்க குடும்பத்துக்கு உன்னாலே அழிவை ஏற்படுத்தியதும் இல்லாமல் அவளோட அந்த வருத்தம் உனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறதா அச்சோ நந்துக்கு எதுவும் நேர்ந்து இருக்க கூடாது இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.