Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மாயோனின் மலரோவியம் - Comments

Ruby

Member
Messages
48
Reaction score
45
Points
18
பிசாசு தப்பிச்சிட்டா... ஆமாம் ஆமாம் உண்மையான காதல் தான்... காதலால் வந்த குழந்தையை அழைசசு அவனை பிளாக் மெயில் பண்ணும் காதல்.. அம்மாக்கு துரோகம், மாமாவுக்கு துரோகம், தங்கையை என்னவோ பண்ண பார்த்து இருக்கா இன்னும் தெவாவுக்கு என்ன பண்ணுனா தெரியலை.. இதில் இவள் காதல் ஏமாற்றபட்டதாம், நீ ரொம்ப nallava.. அட சே போ... உன் செயல் எல்லாம் வரட்டும் உனக்கு இருக்கு...

சரத் தான் ஃபாலோ பண்ணி தூக்கி இருப்பானோ? Athiyan phone calls ah yaen ABI track பண்ணலை.. இந்நேரம் எல்லாம் கையில் வந்து இருக்கும்.. அந்த பையில் தானே க்ளூ இருந்தது இவன் பார்க்காமல் விட்டுடானோ.. அச்சோ tracker Vera miss aagittu.. ini eppadi Kandi பிடிப்பான்.. இல்லை தெரிஞ்சே விட்டானா? மண்டை காயிதே
 
Mythili.MP

Well-known member
Vannangal Writer
Messages
190
Reaction score
47
Points
93

File எங்க இருக்குன்னு யாருக்குமே தெரியாது சிஸ்... சில க்ளு மூலமா தான் அந்த file எடுக்கணும்... அது ஒருத்தர் பண்ணி வச்சது... அது இப்போ இருக்குற யாருக்கும் தெரியாது... நந்தினிக்கு தெரியும் ஆனால் அவளால் எடுக்க முடியாது.. அபி அதியனை ட்ரேக் பண்ண சொல்லுவான்... ஆனால் யாருக்கும் காட்டிக்கொடுக்க விரும்ப மாட்டான்..
 
Rubyruban

Member
Messages
29
Reaction score
23
Points
18
Enna idhu nandini villi pola iruka, onnume puriyalaye. Indha ponnu starting la nalla thana irundhuchi. Keerthi anga dhan engayavadhu mittai saptutu irukum konjam thedi paaru Vikram. Upset aagadha
 
Hanza

Member
Messages
89
Reaction score
89
Points
18
Sir ku love illaiyam keerthy mela…. Nambitten…

Yean Nandini ya bad a portray pannura???? 😡😡😡😡

Sarath mela tan edho thappu irukku…
 
Mythili.MP

Well-known member
Vannangal Writer
Messages
190
Reaction score
47
Points
93
Enna idhu nandini villi pola iruka, onnume puriyalaye. Indha ponnu starting la nalla thana irundhuchi. Keerthi anga dhan engayavadhu mittai saptutu irukum konjam thedi paaru Vikram. Upset aagadha
Ama ama 😍 thank you so much unga comment paarthu unmaiya sirichitten thank you
 
Mythili.MP

Well-known member
Vannangal Writer
Messages
190
Reaction score
47
Points
93
Sir ku love illaiyam keerthy mela…. Nambitten…

Yean Nandini ya bad a portray pannura???? 😡😡😡😡
Sarath mela tan edho thappu irukku…

அவள் கேட்டவன்னு நான் சொல்லவே இல்லை அக்கா
 
Ammu.R

Member
Messages
37
Reaction score
35
Points
18
அருமை அருமை அருமையான சுவாரசியமான நகர்வுகள் ஸ்வீட்டி மா 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌👌👌👌

அடேய் அபி பிள்ளையை மிரட்டியும் அவளை பார்க்காமல் தவிர்த்தும் அவ்வளவே உன்னை மிஸ் பண்ணாற மாதிரி ஃபில் வைச்சு கரெக்ட் பண்ணிட்டா போல🙊🙊

யப்பாடி ஒரு வழியா நந்து தப்பிச்சிட்டா சூப்பர் 😁😁🤩🤩🤩🤩

யாம்மாடி ரைட்டர் ஜி😇😇😇 ஏம்மா இன்னும் எத்தனை ஏபி தான் இப்படியே கொண்டு போவா🤧🤧🤧🤧🤧 இந்த கதையில் யாரு நல்லவன் யாரு கெட்டவன் நல்லவன் தான் கெட்டவனா இல்லை கெட்டவன் தான் நல்லவனா ஷோப.....முடியால....தலை சுத்துது 🤯🤯🤯 ஒருவழியா நெக்ஸ்ட் ஏபி லா ஃபிளாஷ் பேக் வரும் இன்னு சொல்லிட்டா நல்ல இரு மா இந்த நல்ல மனசுக்கு 🤗🤗 அடுத்த பதிவுக்கு ஆவலுடன் 😁😁😁

இன்ராஸ்டிங் மூவ் ஸ்வீட்டி மா 👏🏻👌👏🏻👌👌👌👏🏻👌👏🏻
 
Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமையான பதிவு 👌👌👌, நந்தினி கீர்த்தியால் மட்டும் தான் அந்த பைலை ஒப்பேன் பண்ணமுடியும்னு சொல்லுறா 🤭🤭🤭, விக்ரம் தன் காதல்லை கீர்த்தியிடம் மோதிரம் போட்டு சொல்ல நினைத்தானா இப்ப கீர்த்தி எங்கே போனால் சுரத் கட்டத்திட்டானா விக்ரம் கீர்த்தி கழுத்தில் இருந்த கேம்ரா செயின் வீட்டு லெக்கேச்சன் காட்டுவதை பார்த்து விக்ரம் பயந்து போறான் அவளுக்கு எதுவும் நேர்ந்துவிட்டுமோ என்று 🤭🤭🤭🌹🌹🌹இனி
 
அது தான் எங்க தலை ஸ்டையில்... ama அக்கா அடுத்த ud லாஸ்ட்ல fb ஸ்டார்ட் அக்கா
 
Mythili.MP

Well-known member
Vannangal Writer
Messages
190
Reaction score
47
Points
93
அருமையான பதிவு 👌👌👌, நந்தினி கீர்த்தியால் மட்டும் தான் அந்த பைலை ஒப்பேன் பண்ணமுடியும்னு சொல்லுறா 🤭🤭🤭, விக்ரம் தன் காதல்லை கீர்த்தியிடம் மோதிரம் போட்டு சொல்ல நினைத்தானா இப்ப கீர்த்தி எங்கே போனால் சுரத் கட்டத்திட்டானா விக்ரம் கீர்த்தி கழுத்தில் இருந்த கேம்ரா செயின் வீட்டு லெக்கேச்சன் காட்டுவதை பார்த்து விக்ரம் பயந்து போறான் அவளுக்கு எதுவும் நேர்ந்துவிட்டுமோ என்று 🤭🤭🤭🌹🌹🌹இனி
சீக்கிரம் தெரிந்திடும் சிஸ் 😻😻😻 மிக்க நன்றி
 
Top Bottom