ரொம்ப ரொம்ப அருமை அழகான கதை இது.வாமனன் என்ன செய்யப் போகிறார் தன் மகள் என்று சொல்லப் போகிறார் போல.இப்போ எப்படி மகள் வந்தாள்.களைக்க சொன்ன போது எதுவும் தோனலைய??இவருக்கு வாரிசு இல்லை என்று சொன்ன உடன் சொந்தம் கொண்டாட தோன்றுகிறது போல.இவர் எல்லாம் என்ன ஜென்மம் கொடுமை
இன்னொரு சந்தோசம் என்ன என்றால்.மதுரா,மகிமா முஞ்சியில் கரியைப் புச போறது உறுதி அந்த நிகழ்வை பார்க்கணும்.இதுக்கு அப்புறம் சேனா தியா காதல் சேருமா ரொம்ப இன்டர்ஸ்ட் ஆகா போகுது கதை
இன்னொரு சந்தோசம் என்ன என்றால்.மதுரா,மகிமா முஞ்சியில் கரியைப் புச போறது உறுதி அந்த நிகழ்வை பார்க்கணும்.இதுக்கு அப்புறம் சேனா தியா காதல் சேருமா ரொம்ப இன்டர்ஸ்ட் ஆகா போகுது கதை