Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
வினோதினி வாழ்க்கையும் சரியாகிவிட்டது...ரொம்ப அருமையான எபி...சேனா மனசுல நின்னுட்டான்.....பெண்ணின் துயரத்தை கண்ணால் காட்டி பெண்மையின் மதிப்பை ஆத்விக்கிற்கு உணர்த்தி சிறந்த ஆசிரியர் என நிரூபித்துக் கொண்டான் சேனா...மகிமா புரிந்துகொண்டது சூப்பர்...
 

Ziya😍😍

Member
Messages
44
Reaction score
27
Points
18
Sema ud sagi..chooo chweet..nethu aathvik nalla paiyan nalla padikira paiyan ipdi veena poraanenu kavalaiya irundhuchu innaiku saripannitinga sema sagi...idhupola arivurailam kandipa aan pillaigaluku thevai..mudhalil engalai madhikka kathukodukanum...sariyana samayathil sema varalana enna sagi irkum.magi sirapana idea..velinaatuku tour poitu pudhu aala vandhu mrg panniko appa valarthalum thappa pogala ponnu thirundhittu...super..sema romance super..kanniyamna romance sema oru vaathiyara andha ponnu padikanum munneranumnu ennamum oru kaadhala na kattupaadoda diya kitta nadandhuoadhum arumai..suresh vino super vino diya kaga neeyum un vaalakaiyai vaalamal kadathitiye ma.super ud sagi.waiting for more ud
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
மிகவும் இனிமையான பதிவு பெண்களை மதிக்க சொல்லிக் கொடுப்பதை விட அவர்கள் படும் கஷ்டத்தை நேரில் காமித்து புரிய வைத்து விட்டான் சேனா😍😍

ரொம்ப அருமை மகிமா சிக்கிரம் தனது தவறை புரிந்து கொண்டாள்.எல்லாம் அழகாக செல்கிறது அருமை😍😍😍
மிக்க மிக்க நன்றி சகி அன்புக்கு விமர்சனத்திற்கும் நீங்கள் தரும் விமர்சனம் அடுத்த அத்தியாயம் எழுத ஊக்குவிக்கும் .
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
வினோதினி வாழ்க்கையும் சரியாகிவிட்டது...ரொம்ப அருமையான எபி...சேனா மனசுல நின்னுட்டான்.....பெண்ணின் துயரத்தை கண்ணால் காட்டி பெண்மையின் மதிப்பை ஆத்விக்கிற்கு உணர்த்தி சிறந்த ஆசிரியர் என நிரூபித்துக் கொண்டான் சேனா...மகிமா புரிந்துகொண்டது சூப்பர்...
மிக்க மிக்க நன்றி சகி அன்புக்கும் விமர்சனத்திற்கும் .

இந்தக் கதை ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து விமர்சனமும் தருவதற்கு மனம் நிறைந்த நன்றி சொல்லிக் கொள்கிறேன்
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Sema ud sagi..chooo chweet..nethu aathvik nalla paiyan nalla padikira paiyan ipdi veena poraanenu kavalaiya irundhuchu innaiku saripannitinga sema sagi...idhupola arivurailam kandipa aan pillaigaluku thevai..mudhalil engalai madhikka kathukodukanum...sariyana samayathil sema varalana enna sagi irkum.magi sirapana idea..velinaatuku tour poitu pudhu aala vandhu mrg panniko appa valarthalum thappa pogala ponnu thirundhittu...super..sema romance super..kanniyamna romance sema oru vaathiyara andha ponnu padikanum munneranumnu ennamum oru kaadhala na kattupaadoda diya kitta nadandhuoadhum arumai..suresh vino super vino diya kaga neeyum un vaalakaiyai vaalamal kadathitiye ma.super ud sagi.waiting for more ud
ஒரு கதை எழுதி விட்டு அதன் விமர்சனம் எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு நாளும் காத்திருப்பேன் .கதையை வாசித்து விட்டு நான் என்ன எழுதி இருக்கிறேனோ அதை உங்கள் மனதிற்குப் பிடித்தவாறு விமர்சனம் தரும் போது மனதிற்கு நிறைவாக இருக்கு சகி தொடர்ந்து விமர்சனம் தருவதற்கு மனம் நிறைந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சூப்பர் சிஸ்..கிரண்,அமிர்தா ஜோடி சூப்பர்...சீனிவாசன் கடைசி வரைக்கும் திருந்தல..வானதிக்கும் பாதிப்பு அதிகம் தான்..வித்யாவின் உயிருக்கு ஆபத்து என்றதும் வாமனன் தன் உயிரைக் கொடுத்தது அவன் மேல் இருந்த கோவத்தை சிறிது தணித்தது...பைனலி அமிர்தா செமையா பேசிட்டா..கிரண் மாமாவை வம்பிழுத்தது அருமை...அழகா கொண்டு போறீங்க கதையை...வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 

Saransasi

Member
Messages
32
Reaction score
7
Points
8
மிகவும் அருமை இது தான் குடும்பம் அன்பு ஒருவருக்கு கஷ்டம் என்றதும் அவர் செய்த தவறை மன்னித்து விடுவது மனிதன் குணம் மிகவும் நேர்த்தியாக கொண்டு செல்கிறீர்கள்.இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் கொஞ்சம் கஷ்டம் தா இருந்தாலும் இப்பொழுது இது முக்கியமான ஒன்றாக இருக்கிறது😍😍😍
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
அருமையான பதிவு சிஸ்...மிதுனா,கிரண் பேசுனது செம...சேனா என்ன இப்படி சொல்லிட்டான்...கல்யாணத்தை நிறுத்தணும்னு..‌தியா பேசுனதுதான் தப்புதான்...கோவத்துல பேசிட்டா..அவதப்பை உணர்ந்துட்டா..அதுக்கப்றம் சேனா இப்படி ஒரு முடிவை எடுக்கலாமா..தேவகி சரியா பேசுனது கரெக்ட்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி...
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
அருமையான பதிவு சிஸ்...மிதுனா,கிரண் பேசுனது செம...சேனா என்ன இப்படி சொல்லிட்டான்...கல்யாணத்தை நிறுத்தணும்னு..‌தியா பேசுனதுதான் தப்புதான்...கோவத்துல பேசிட்டா..அவதப்பை உணர்ந்துட்டா..அதுக்கப்றம் சேனா இப்படி ஒரு முடிவை எடுக்கலாமா..தேவகி சரியா பேசுனது கரெக்ட்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி...
மிக்க மிக்க நன்றி சகோ அன்புக்கும் விமர்சனத்திற்கும் .

காதலில் நம்பிக்கை முக்கியம் அந்த நம்பிக்கை இல்லாததால் அவ ன் அப்படி பேசி விட்டான்
 
Top Bottom