Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
ஹையோ எவ்ளோ ஜோடிகள் 👌விசித்ரா முதல்லேயே புகழை விரும்பிருக்கா சூப்பர்.....ஐஸ்வர்யா சிவாவை விரும்பறா...அவனுக்கும் அந்த message panravanga mela ஒரு ஆர்வம் வந்துருக்கு...மதுரா ஆத்விக் கம்மிட் ஆகிட்டாங்க.....கிரணை மட்டுமின்றி மொத்தக் குடும்பத்தையும் நேசிக்கும் அமிர்தா....நம்ம சேனா அண்ட் தியா...இவங்க எல்லாம் ஒரே பேமிலியா இருந்தா செமையா இருக்கும் இல்ல.....

வாமனன் இறந்தது தான் ஃபீலிங்...சேனா சொன்னது போல ஒரு சூழ்நிலையில தப்பு செய்துட்டு வாழ்நாள் எல்லாம் நரகத்துல வாழ்ந்துட்டான்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
Ziya😍😍

Member
Messages
44
Reaction score
27
Points
18
Arunaiyana padhivu ees ka.sema interstinga pogudhu story
..mrg oruvaliya nalla padiya mudinjudhu super..sena diya nice pair.life la nadakura miga mukkiyamana magizhchiyana oru nigazhvu mrg appo poi indha diya namma sena va tension panni sirikka vidaama pattitale loosu....vaamanan irappu kashtama irundhcuhu ees ka.innum knja naal irundhu irkalam...divya aethukaatiyum chumma vachum diya appa nu paasam kaamichu pesirukalam..adhuvaraikum avar uyiroda irundhurukalam...avarum suyanalama seitha paavam evlonthooram avarai thorathi irku..adhai purindhu konda piragu avar vaalkaiyai anubavikama ilandhutar..adhunala avar irundhadhum sangadama pochu...kiran paavam da andha ponnu..seekiram life a padichu settle aaytu kalyanam pannika..adhai vida iishu super paarthadhum love a sivaraj mela.adhu sarithaan...paarpom sivarj kandi pidikiraara illayanu..super ud sagi waiting for nxt ud
 
Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43

அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சகி. வாமனன் இன்னும் கொஞ்ச நாள் இருந்தால் அவர் பண்ணிய தவறுக்கு தண்டனை கிடைக்காமல் போயிருக்கும் .

இப்புவியில் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள் .

காதலில் நம்பிக்கை முக்கியம் தியாபெட்ட வார்த்தையால் அவன் கோபம் அடைந்து விட்டான் .

ஐஸ்வர்யாவின் மெசேஜ் எல்லாம் அவன் புரிந்து கொள்வான் நான் எபிசோடு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .

தொடர்ந்து விமர்சனம் தருவதற்கு மனம் நிறைந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
 
Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
கல்யாணம் முடிந்து விட்டது சேனா கோவமமும் திர்ந்து விட்டது அருமையான பதிவு ஒரு வழியாக எல்லாரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.வாமனன் நல்ல படியாக பிழைத்து வரா வேண்டும்.எல்லாரும் ஒன்றாக இருப்பது ரொம்ப அழகு சிஸ்டர் அதிலும் சிவா யாரை கல்யாணம் பண்ணிக் கொள்வர் அது தான் யோசனை எனக்கு😍😍😍
அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சர்க்கி அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விட்டது ஆம் கதையின் முடிவில் இருக்கிறோம் பின்னால் தனி கதையும் முடியும் அன்புக்கும் விமர்சனத்திற்கும் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிக் கொள்கிறேன்
 
Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
வினோதினி வாழ்க்கையும் சரியாகிவிட்டது...ரொம்ப அருமையான எபி...சேனா மனசுல நின்னுட்டான்.....பெண்ணின் துயரத்தை கண்ணால் காட்டி பெண்மையின் மதிப்பை ஆத்விக்கிற்கு உணர்த்தி சிறந்த ஆசிரியர் என நிரூபித்துக் கொண்டான் சேனா...மகிமா புரிந்துகொண்டது சூப்பர்...
மிக்க மிக்க நன்றி சி. நீங்கள் தந்த விமர்சனத்திற்கு.

ஆம் பெண் படும் வேதனையை புரிந்து கொண்டால்தான் ஒரு ஆண்மகன் பிற பெண்ணுக்கு துயரம் செய்ய மாட்டான். அதைத்தான் கதையி ல் நிரூபித்தேன்
 
Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Sema ud sagi..chooo chweet..nethu aathvik nalla paiyan nalla padikira paiyan ipdi veena poraanenu kavalaiya irundhuchu innaiku saripannitinga sema sagi...idhupola arivurailam kandipa aan pillaigaluku thevai..mudhalil engalai madhikka kathukodukanum...sariyana samayathil sema varalana enna sagi irkum.magi sirapana idea..velinaatuku tour poitu pudhu aala vandhu mrg panniko appa valarthalum thappa pogala ponnu thirundhittu...super..sema romance super..kanniyamna romance sema oru vaathiyara andha ponnu padikanum munneranumnu ennamum oru kaadhala na kattupaadoda diya kitta nadandhuoadhum arumai..suresh vino super vino diya kaga neeyum un vaalakaiyai vaalamal kadathitiye ma.super ud sagi.waiting for more ud
மிக்க மிக்க நன்றி நீண்ட விமர்சனத்திற்கு. இவ்வளவு தூரம் விமர்சனம் தந்ததற்கு மனம் நிறைந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன் .

ஆப்பிரிக்க நல்லவன்தான் இடையில்தான் அவன் அப்பாவின் கெட்டுப்போனால் மீண்டும் திறந்து விட்டான் .

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை தந்தை சமூக வளர்ப்பினிலே .
 
Top Bottom