ஹையோ எவ்ளோ ஜோடிகள் விசித்ரா முதல்லேயே புகழை விரும்பிருக்கா சூப்பர்.....ஐஸ்வர்யா சிவாவை விரும்பறா...அவனுக்கும் அந்த message panravanga mela ஒரு ஆர்வம் வந்துருக்கு...மதுரா ஆத்விக் கம்மிட் ஆகிட்டாங்க.....கிரணை மட்டுமின்றி மொத்தக் குடும்பத்தையும் நேசிக்கும் அமிர்தா....நம்ம சேனா அண்ட் தியா...இவங்க எல்லாம் ஒரே பேமிலியா இருந்தா செமையா இருக்கும் இல்ல.....
வாமனன் இறந்தது தான் ஃபீலிங்...சேனா சொன்னது போல ஒரு சூழ்நிலையில தப்பு செய்துட்டு வாழ்நாள் எல்லாம் நரகத்துல வாழ்ந்துட்டான்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
வாமனன் இறந்தது தான் ஃபீலிங்...சேனா சொன்னது போல ஒரு சூழ்நிலையில தப்பு செய்துட்டு வாழ்நாள் எல்லாம் நரகத்துல வாழ்ந்துட்டான்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்