Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Cindrella

Member
Messages
63
Reaction score
59
Points
18
Marainthirundha jodi kangal Ruth oda amma. Aprom pragalya nilamai kodumai, avala adaikkuraan aprom avalukkaga kanneerum sinthuraan. Aga motham abhu va emathi ava manasula nallavan ra image ah create pannittaan. Waiting for the next epi dear
 
Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
ருத்ரா அபூ லவ் பண்ணுகிறானா?.லியாவை பார்த்து கண்ணீர் வடிக்கிறான்.விஷ்வா சும்மா இருக்காமல் ரூத் பலோ பண்ண ஆளையாவது போடலாம் ஆறுமாத விணானது மிச்சம்.ரூத் விசயம் எப்போது தெரியவரும்.
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93

யாரென்று சீக்கிரமே தெரிஞ்சுப்போம் சிஸ்... அழகான புரிதல்கள் தான்... அது சரியா என்று தெரிஞ்சுப்போம்... லவ்லி கமெண்ட்ஸ்கா😍😍❤️❤️❤️❤️
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
ருத்ரா அபூ லவ் பண்ணுகிறானா?.லியாவை பார்த்து கண்ணீர் வடிக்கிறான்.விஷ்வா சும்மா இருக்காமல் ரூத் பலோ பண்ண ஆளையாவது போடலாம் ஆறுமாத விணானது மிச்சம்.ரூத் விசயம் எப்போது தெரியவரும்.
கண்டிப்பா ரொம்ப சரியா சொன்னீங்க? என்ன தான் நடக்குது என்று சீக்கிரமே தெரிஞ்சுப்போம்😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Top Bottom