- Messages
- 271
- Reaction score
- 67
- Points
- 93
வாவ் சிஸ் லவ்லி கமெண்ட் கமெண்ட் படிக்கும் போது தான் ரிவைண்ட் பண்ணி பார்த்தேன்..... நன்றிங்க சிஸ்வாவ் ஆதிமந்தரை பயங்கர சார்ப்..போட்டோ வீடியோ வைச்சே மகன் மேல தான் தப்புனு கணிச்சிட்டாங்க..அனுபவிச்ச கஷ்டமா..அப்படி போடு சூப்பரா சொன்னான் வைகை தொடைப்பக்கட்டைனு..இந்த தொடப்பக்கட்டைதான் பிரகல்யாவை மாட்டிவிட்டாதா...வைகை மயூவை விழவைச்சது செம...என்ன ருத் மயூ விபத்துக்கு ஒரு ரியாக்சனும் குடுக்கல ..மகிக்கு நடந்தது கொலை முயற்சியா......நைஸ் கோயிங் சிஸ்