Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Messages
25
Reaction score
26
Points
13
AppApappaahhh... Diviya sis... Flash back etho weight ah sambavam irukunu theriuthu.. Rooth paiyan Enala purinjikavey mudiyala.. Sj suriya mari takutaknu MaraNey 🤯Alluguranu erakapatta villathanama pesuran... Seri kadathitu vandhu spadu ootraney apo nallavan thanu ninacha.. Kedi vellalam pakkuran.. Nallavella nan ipothan aramabichan.. Suspense Twist lam thangamudiyala sisyyy 😢😢 Kadharitan.. Enna epadiyachum kapathungaa.. Online class ku kuda nan lam Olunga pogamatanga.. Ana Neenga Ud potingalanu vandhu vandhu pakkuren 🤧🤧.. Chinna pillaiya wait panna vaikathingaa
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93

Wow thank you so much da.... Kavala padathinga aduthu 2 ud yoda varen.... Sikirame ellame clear paniduven..... Ellame ungaluku ini puriya varum😍😍😍😍😍😍 lovely comments ma 😍😍😍😍😍
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
நட்சத்திரா லியாக்கு ஜீனியரா..ரொம்ப பாசமா இருந்துருக்கா லியா மேல..அந்த ரசிகர் நட்ஸ் ஆ..அந்த வீணாப்போன டப்பா சிங்கர் கிரிஷ் முகத்தை காட்டமாட்டானோ..மகிஷா வழிமாறிப் போறதை லியாவால ஏத்துக்க முடியல..
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
சிறப்பு விருந்தினரா ருத்ரஜித் வந்துருக்கான்..ருத் தான் கிருஷா இருக்குமோ..மகிக்கு லியாக்கு call பண்றாப்போ தெரியாதா போட்டி இருக்குனு..சாலாக்கெல்லாம் லியாவைப் பத்தி தெரிஞ்சிருக்கு..சாலாக்கும் நடசத்திராவிற்கும் ஏதோ லிங்க் இருக்கு..ருத்தோட அன்புக்காக நட்ஸ் ஏங்கிருக்கா..இப்போ மட்டும் ருத்துக்கு நட்சத்திரா மேல பாசம் வந்து லியாவை பழிவாங்கறானா..ஆதிமந்தரைக்கு ஏன் தீக்காயம் இருக்கு??நெக்ஸ்ட் எபி எப்போ சிஸ்😍
 
வாவ் லவ்லி கமெண்ட் சிஸ்டர்.... நெக்ஸ்ட் யுடி போஸ்டட்.... 😍😍😍😍😍😍இதுல நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் 😍😍😍😍😍😍😍😍😍
 
Messages
25
Reaction score
26
Points
13
Awwww Sis.. Pavum mandhirai.. Chaa na ethirpakala rooth dady thurogampanirukaru... 😔😔😔.. Pavum Avan.. Ipadithan natu Avan sister anala..... Alazhana family oru call ku Aprm elllamey mariduchi... 😍😍nice sister
 
Rubyruban

Member
Messages
29
Reaction score
23
Points
18
Ennadhu daddy a? Appo nats ruth ku thangachi ya???? Twist manni ma neenga. Pesama twist princess nu vechidalam. Rendu perukume serthu. Nera poma oru twist u turn adichi angaye vandhu nikkidhe. Superrrrrr
 
Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌👌, அந்திமந்தரை நட்சத்திராவை காப்பட்ற போய் தான் அவருக்கு தீ விபத்தில் சிக்கி நட்சத்திராவின் அம்மா மருத்துவராக சிகிச்சை அளிக்கிறார் ஆனால் தன் தந்தை தன் அன்னைக்கு துரோகம் இளைத்துவிட்டார் யென கோபம் கொள்கிறான் ருத்து நட்சத்திர தன் தந்தையிடம் ஏன் கோபம் கொள்கிறான் என்று அனையிடம் கேட்கிறாள் சிறு வயது அவளுக்கு ருத்து தந்தை தான் தனக்கும் தந்தை என்று தெரியவில்லை, தன் கணவனுக்கு இனொரு மனைவி குழந்தை உள்ளது என்று அந்திமந்தாறைக்கு தெரியுமா 🤭🤭🤭🌹🌹🌹
 
Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
ரூத் அப்பா பண்ணியது தப்பு தானே.அதி மந்தரை இருக்கும் போது கல்யாணம் பண்ணியது.அபூர்வா ரூத் விட்டு விலகமாட்டாள்.
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
Awwww Sis.. Pavum mandhirai.. Chaa na ethirpakala rooth dady thurogampanirukaru... 😔😔😔.. Pavum Avan.. Ipadithan natu Avan sister anala..... Alazhana family oru call ku Aprm elllamey mariduchi... 😍😍nice sister
Unmai than ma.. avanga appa pana visiyam romba thavaru😔😔😔 yes athu than marunathula irundhu matum soliruken
 
Top Bottom