- Messages
- 271
- Reaction score
- 67
- Points
- 93
உண்மை தான் சிஸ்...லவ்லி கமெண்ட்ஸ்நட்சத்திரா லியாக்கு ஜீனியரா..ரொம்ப பாசமா இருந்துருக்கா லியா மேல..அந்த ரசிகர் நட்ஸ் ஆ..அந்த வீணாப்போன டப்பா சிங்கர் கிரிஷ் முகத்தை காட்டமாட்டானோ..மகிஷா வழிமாறிப் போறதை லியாவால ஏத்துக்க முடியல..